கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு மீண்டும் உங்களை இந்த பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.மவ்லவி பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்களால் எழுதப்பட்ட “இதுதான் பைபிள்” என்ற புத்தகம் பைபிளை குறித்த பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் பல வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்துக்கான பதில்களை அளிக்கும் வாய்ப்பை கர்த்தர் இப்பொழுது அளித்துள்ளார்.இந்த புத்தகத்தின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நாம் தெளிவான பதில்களை சொல்லி “இதுதான் பைபிள்” பதில்கள் முதல் பாகம் டிவிடி வெளியிட ஆண்டவர் கிருபை செய்துள்ளார்.நிச்சயம் அநேக […]
ரமலான் நோன்பு நாள் -17ஜெபக்குறிப்புகள்
தாய்வானில் வார முடிவில் இந்தோனேசிய தொழிலாளர் செல்லுமிடம்? ரமதான் மாதத்தின் முடிவான் இஃதுல் பித்தார் நாள் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வந்தது. தாய்ப்பே பிரதான புகையிரத நிலைய வீதிக்கு முன்பாக ஒன்றுகூடிய பத்தாயிரத்திற்கும் அதிகமான இந்தோனேசிய தொழிலாளர்க்கு அது மிகவும் சந்தோஷமாக ஆரம்பிக்கப்பட்டது. அவாகளின் பிரதான இஸ்லாமிய விடுமுறையை கொண்டாடுவதற்காக மண்டபத்தின் முகப்பிற்குள் அதிகளவாக ஒன்றுகூடினார்கள். இந்த பெரும் கூட்டத்தினரின் கூட்டமானது பிரதான வீதி துணை வீதி மற்றும் அதிகளவு வேகமாக […]
ரமலான் நோன்பு நாள் -16 ஜெபக்குறிப்புகள்
ஆபிரிக்கா நோக்கி – தெற்கில் மீளச் சரிசெய்தல் தற்போது தென்னாபிரிக்காவிலுள்ள இஸ்லாமியரின் சனத்தொகையானது 6 இலட்சம் முதல் 8 இலட்சம் இடையிலே காணப்படுகிறது., மொத்த சனத்தொகையிலே ஒரு சதவீதத்தை காட்டிலும் குறைவாக காணப் பட்டாலும், தேசத்திலே இஸ்லாமியரின் வளர்ச்சி மற்றும் தாக்கமானது சவால்களையும் சந்தர்ப்பத்தையும் பெற்று கொடுக்கிறது. தென்னாபிரிக்காவிலே ஒரு குறிப்பிட்ட ஜனக்கூட்டத்தினர் மத்தியிலே இஸ்லாமானது மிகவும் பலமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலே ஒரு குழு சிறைச்சாலையிலே வசிப்போராவர். சிறைக்கைதிகள் குற்ற மனசாட்சியிலிருந்து மன்னிப்பை எதிர்பார்த்துஎதிர்ப்பின் எந்த […]
ரமலான் நோன்பு நாள் -15 ஜெபக்குறிப்புகள்
சீன அற்புதம்: இயேசு கிறிஸ்துவை தரிசனத்தில் கண்ட இஸ்லாமியர் 4 வருடங்களுக்கு முன்பு நான் ஹாலிட் என்பவை சந்தித்தேன். அவரை சந்தித்த நாள் முதல் அவரது ஜனத்தார் மத்தியிலே ஆண்டவர் வல்லமையாக அவரை பயன்படுத்த போகிறார் என்று அறிந்துகொண்டேன். ரமதான் காலத்திலே ஒரு நாள் இரவு ஹாலித் தம்முடைய கனவை எம்முடன் பகிர்ந்துகொண்டான். அவன், ‘என்னுடைய கனவிலே ஒரு மனிதன் என்னிடமாக வந்து என் கரத்தை பிடித்தான், அவன் யார் என்று நான் அறிந்திருக்கவில்லை ஆனாலும் அவர் […]
ரமலான் நோன்பு நாள் -14 ஜெபக்குறிப்புகள்
அழுத்தத்தின் கீழ் – இஸ்லாமிற்கு பயந்தோர் பிலால் பயத்துடன் எழுந்திருந்தான். இது தொடர்ந்து ஒரு சில வாரங்களாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆவிக்குரிய உலகிலே ஒரு போராட்டம் நடைபெறுவதை அவன் கண்டதோடு இது தன்னுடைய விதி என்று அவன் தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டான்.அவனாலே தன்னுடைய வேலையிலே கவனம் செலுத்த முடியவில்லை தீவிரமான அவனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் ஓடி போய்விட்டான். இதனை இனிமேலும் சுமக்க முடியாது, அவன் கனத்திற்குரிய மக்கா யாத்திரை சென்றுள்ள ஒரு எழுத்தாளரான ஒரு ஷெய்க்கிடம் போனான். பிழையான புரிந்துணர்வுகளை எல்லாம் விளக்கப்படுத்திய பின்பு, இந்த […]
- « Previous Page
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 19
- Next Page »