கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள்-22
மக்கெதோனிய முஸ்லீம்கள் தேவன் அவர்களை மறந்து விடவில்லை.
மூன்றில் ஒரு பங்கு மக்கெதோனியர்கள் முஸ்லீம் பின்னணியிலிருந்து வந்தவர்கள். இருபது இலட்சத்திற்கும் அதிகமான மொத்த ஜனத்தொகையில் இந்தக் குழுவினர் 6,50,000 பேர் அடங்குவர்.முக்கியமான முஸ்லீம் இன மக்கள்: அல்பேனியர்கள் (80%) தலைநகரத்திற்கு அருகில் உள்ள ரோமானியர்கள் மற்றும் நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் துருக்கியர்கள் மக்கெதோனியாவின் நடைமுறை கிறிஸ்தவ சமுதாயம் மிகச் சிறியது அது நன்றாக வளர்ந்து வருகிறது. இருப்பினும் அல்பேனிய முஸ்லீம்கள் முற்றிலும் சந்திக்கப்படாதவர்களாய் இருக்கிறார்கள்.அவர்கள் மத்தியில் திருச்சபையே இல்லை.
ஜெபக்குறிப்புகள்.
ஏசாயா 52:10ஐ வாசித்து சத்தமாகத் தேவனின் உண்மையைக் கூறி அறிவியுங்கள். அவருடைய இரட்சிப்பு வரட்டும்.
பல முஸ்லீம்கள் இஸ்லாம் மதத்தை பக்தியோடு பின்பற்றுவதில்லை. ரோமனியர்கள் போன்ற மற்றவர்கள் கிராமிய மூட நம்பிக்கைகளில் மூழ்கியுள்ளனர். தேவனின் எதிர்பாராத இடைபாடுகள் ஏற்பட ஜெபியுங்கள்(யாத்.3:1-6).
சாட்சி பகருவதற்கான வாசல்களை தேவன் திறக்கவும்,மக்கெதோனிய விசுவாசிகள் மற்றவர்களை சந்திக்க முயற்சி எடுக்க ஊக்குவிக்கப்படவும் ஜெபியுங்கள்.
பல நூற்றாண்டுகளாக நடந்து வந்திருக்கிற மதரீதியான சண்டைகள் காழ்ப்புணர்ச்சிகள் சிலுவையில் வெளிப்பட்ட தேவனின் அன்பினால் மேற்கொள்ளப்பட ஜெபியுங்கள் பவுல் முதல் முறையாக ஐரோப்பாவிலுள்ள கிரேக்க மக்கெதோவியாவில் உள்ள பிலிப்பு பட்டணத்தில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான் (16:9-40).தேவன் எல்லாத் தடைகளையும் தகர்க்க முடியும்.தேவன் தான் பவுலை மக்கெதோனியாவிற்கு அனுப்பினார். அவர் இன்றைக்கு ஆட்களை அனுப்புகிறார்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
Macedonian Call
For Day 22, 10 August 2012
God has not forgotten them
About one third of Macedonians are from a Muslim background. This is a group of about 650,000 people out of a total population of just over two million. The principal Muslim ethnic groups are: Albanians (about 80%), the Romani near the capital and Turks in the eastern part of the country. Macedonia’s practicing Christian community is fairly small but it is growing well. However, the Albanian Muslims are almost completely unreached and have no church.
Macedonian call: “Come over and help us!”
In January 1991, a friend and I surveyed the world’s least evangelized Muslim people groups. We probed openings for the Gospel in these neglected corners of the Great Commission. Everywhere we went, we asked provocative questions: “What people group are you from?” followed by: “Aren’t your people a Christian people?” The latter question aimed at testing responsiveness. The response was always, “No! We are not Christian. We are Muslim!” We followed with a smile and a further naive question, “Why not? Why aren’t you Christian?” The answer heard again and again still rings in my ears, “You cannot change your mother.” Their response, though firm, was never hostile. For them, change was impossible. No doubt this was the first time they had heard this question. This was the plight of millions of Muslims throughout the Islamic world. For us, the Spirit changed their words into a Macedonian call: “Come over and help us!” (Acts 16:19)
Harvest Is Ripe
Two decades later, the times they are a’changin’, and so is the Muslim world. Across the Islamic world, we are seeing historic openness and response to the Gospel. Two decades ago we would have been hard pressed to find a single movement of 1,000 Muslims baptized into the Christian faith; today, there are more than two dozen such movements. From West Africa to Southeast Asia, God is reaping an unprecedented harvest in the House of Islam. Many of these movements are occurring in the most hostile corners of the earth.
Twenty Years On
In the spring of 2011, twenty years after my initial survey trip, I went back to see what had changed. This time interviewing dozens of former Muslims who had come to faith in Jesus Christ! It was an emotional experience, to hear these brothers and sisters share their story of how Christ had given them forgiveness and new life, and how the Spirit of Christ had sustained them through the persecution which accompanied their decision.
“Someone Told Me”
Macedonia Flag
Macedonia Map
Perhaps the most striking discovery came when we asked the question, “What did God use to bring you to faith in Jesus Christ?” Prepared to hear any number of answers, we were surprised by the simple response from individual after individual: “Someone told me the Gospel.” Perhaps we missed it. The times were changing. But it was not Muslims who were changing, it was Christians. A new generation of Christians who were now gently, yet faithfully and boldly, sharing the life-giving message of the Gospel.
Prayer Ideas:
- Read Isaiah 52:10 and proclaim aloud the faithfulness of God. May his salvation come.
- Many Muslims do not practice Islam in a devoted manner. Others like the Romani (80,000 people) are especially involved in folk superstitions. Pray for God’s unexpected interventions (Exodus 3:1-6).
- Pray the Lord opens doors for witness and motivate Macedonian believers to reach out. Centuries of religious strife and prejudice between Muslims and Christians can only be overcome by the love of God manifest on the cross. Paul first preached the Gospel in Europe in Philippi in Greek Macedonia (Acts 16:9-40). God is able to cross all barriers! God sent Paul to Macedonia. He still sends people.
http://www.30-days.net/muslims/muslims-in/europe/macedonian-call/
Leave a Reply