IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும்- டாக்டர் ஜாகிர் நாயக் கேள்விகளுக்கு பதில்- டிவிடி வெளியீட்டு விழா

August 26, 2017

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். தேவ கிருபையால் இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஜாகிர்நாயக் அவர்களின் வேதாகமத்தை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக விஞ்ஞான ஒளியில் பைபிளும் குரானும் என்ற டிவிடி கோவையிலும்,சென்னையிலும் வெளியிடப்பட்டது. இந்த டிவிடியை ஆன்லைனில் பார்க்க இந்த தொடுப்பில் செல்லவும். https://www.youtube.com/watch?v=9w4kD8gFwNQ&t=39s இந்த டிவிடியின் விலை ரூபாய் 50/=.இந்த டிவிடியை மொத்தமாக வாங்கி சபை மக்களுக்கோ, இஸ்லாமிய சகோதரர்களுக்கு இலவசமாக வழங்க விரும்பினால் எங்களை தொடர்புகொள்ளுங்கள்.குறைந்த விலையில் உங்களுக்கு […]

ஆன்சரிங் இஸ்லாம் இணையதளத்தில் நமது வீடியோகள்

April 27, 2015

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் வேதாகமத்துக்கு எதிராகவும்,ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்துக்கு எதிராகவும் எழுப்பும் கேள்விகளுக்கு தர்க்கரீதியாகவும்,ஆதாரப்பூர்வமாகவும் பதில் அளிப்பதில் தலைச்சிறந்த இணையதளமாக…

”இதுதான் பைபிள் பதில்கள்” part 2 வெளியிடப்பட்டது…

August 18, 2014

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு மீண்டும் உங்களை இந்த பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.மவ்லவி பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்களால் எழுதப்பட்ட “இதுதான் பைபிள்” என்ற புத்தகம் பைபிளை குறித்த பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் பல வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்துக்கான பதில்களை அளிக்கும் வாய்ப்பை கர்த்தர் இப்பொழுது அளித்து வருகிறார்.இந்த புத்தகத்தின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நாம் தெளிவான பதில்களை சொல்லி “இதுதான் பைபிள்” பதில்கள் முதல் பாகம் டிவிடி ஏற்கனவே வெளியிட ஆண்டவர் […]

தமிழன் தொலைகாட்சியில் நமது நிகழ்ச்சி…..

August 11, 2014

கிறிஸ்தவம் ஒர் இனிய அனுபவம்

August 6, 2014

 கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவரும்,உலக இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.வருகின்ற திங்கள் கிழமை( monday 11/8/2014) முதல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் இரவு 10:30 மணி முதல் 11 மணி வரை “கிறிஸ்தவம் ஒர் இனிய அனுபவம்” என்ற அற்புதமான நிகழ்ச்சி ”தமிழன் ”தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பபடுகிறது. இதில் பரிசுத்த வேதாகமத்துக்கு எதிரான கேள்விகள் மற்றும் பல நிகழ்ச்சிகள் வெளிவர உள்ளது.அனைவரும் அதை பார்த்து ஆண்டவரின் ஆசீர்வாதத்தை பெறும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.இதை உங்கள் சபைக்கும்,நண்பர்களுக்கும் பகிர்ந்துகொண்டு அவர்களும் கர்த்தருடைய […]

  • 1
  • 2
  • 3
  • …
  • 9
  • Next Page »

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2023 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network