கிறிஸ்தவம் ஒர் இனிய அனுபவம்

 
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவரும்,உலக இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.வருகின்ற திங்கள் கிழமை( monday 11/8/2014) முதல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் இரவு 10:30 மணி முதல் 11 மணி வரை “கிறிஸ்தவம் ஒர் இனிய அனுபவம்” என்ற அற்புதமான நிகழ்ச்சி ”தமிழன் ”தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பபடுகிறது.

இதில் பரிசுத்த வேதாகமத்துக்கு எதிரான கேள்விகள் மற்றும் பல நிகழ்ச்சிகள் வெளிவர உள்ளது.அனைவரும் அதை பார்த்து ஆண்டவரின் ஆசீர்வாதத்தை பெறும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.இதை உங்கள் சபைக்கும்,நண்பர்களுக்கும் பகிர்ந்துகொண்டு அவர்களும் கர்த்தருடைய ஆசீர்வதத்தை பெற்றுக்கொள்ள உற்சாகப்படுத்துக்கள்.ஆண்டவருடைய கிருபையும் ,சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.