கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தேவ கிருபையால் இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஜாகிர்நாயக் அவர்களின் வேதாகமத்தை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக விஞ்ஞான ஒளியில் பைபிளும் குரானும் என்ற டிவிடி கோவையிலும்,சென்னையிலும் வெளியிடப்பட்டது.
இந்த டிவிடியை ஆன்லைனில் பார்க்க இந்த தொடுப்பில் செல்லவும். https://www.youtube.com/watch?v=9w4kD8gFwNQ&t=39s
இந்த டிவிடியின் விலை ரூபாய் 50/=.இந்த டிவிடியை மொத்தமாக வாங்கி சபை மக்களுக்கோ, இஸ்லாமிய சகோதரர்களுக்கு இலவசமாக வழங்க விரும்பினால் எங்களை தொடர்புகொள்ளுங்கள்.குறைந்த விலையில் உங்களுக்கு தர தயாராக உள்ளோம்.contact 9894677000
Leave a Reply