கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் வேதாகமத்துக்கு எதிராகவும்,ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்துக்கு எதிராகவும் எழுப்பும் கேள்விகளுக்கு தர்க்கரீதியாகவும்,ஆதாரப்பூர்வமாகவும் பதில் அளிப்பதில் தலைச்சிறந்த இணையதளமாக www.answering-islam.org இணையதளம் இருக்கிறது என்பதை நாம் அறிந்துள்ளோம்.இந்த இணைய தளத்தின் தமிழ் பிரிவில் நம்முடைய வீடியோக்களின் லிங்க் கை வெளியிடப்பட்டுள்ளார்கள்.இது மிகுந்த மகிழ்ச்சியான செய்தியாகும்.நம்முடைய வீடியோக்கள் யூடியூப் –https://www.youtube.com/user/iemtindia/videos மூலமாகவும் ,முகநூல் –https://www.facebook.com/pages/Mycoimbatore-Venkatesan/104467923033474 ,இணையதளம் –http://iemtindia.com/. மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்துவருகிறார்கள்.தற்பொழுது ஆன்சரிங் இஸ்லாம் தளம் மூலம் அநேகருக்கு பயனுள்ளதாக மாறவுள்ளது.இந்த செய்தியை அநேகருக்கு சென்றடைய செய்யும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.எல்லா துதியும்,கனமும் ,மகிமையும் ஆண்டவருக்கே.
அருமை