IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

35000 பேருக்குமேல் பார்வையிட்ட விடியோ!!!!!

March 1, 2014

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கடந்த மாதத்தில் டாக்டர் .ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புகொடுக்கும் விதமாக பைபிளில் முஹம்மது அவர்களை பற்றிய எந்த முன்னறிவிப்பும் கிடையாது என்பதை வேதாகம ஆதாரத்தைக் கொண்டும், இஸ்லாமிய ஆதாரங்களை கொண்டும் நிரூப்பித்து அதை வீடியோவாக வெளியிட்டிருந்தோம்.முகநூலில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 35000 பேருக்கும் அதிகமாக பார்வையிட்ட இந்த வீடியோக்கள் இப்பொழுது டிவிடிகளாக வெளிவந்துள்ளது.சென்னையில் ELS புத்தக நிலையத்திலும்,கோவையில் GOSPEL புத்தக நிலையத்திலும் […]

புதிய டிவிடிக்கள் வெளியீடு

January 30, 2014

சென்னையில் நடைபெற்ற யுத்தம் 2014 வாலிபர் கூட்டத்தில் மார்த்தாண்டத்தின் வீடியோ ”திரியேகமும்,இயேசு கிறிஸ்துவின் தெய்வீகமும்”,”பாவமும் பரிகாரமும்” என்ற தலைப்பிலும், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கான பதிலாக “பைபிளில் முஹம்மது அவர்களின் முன்னறிவிப்பு உண்டா என்ற DVD யும் வெளியிடப்பட்டது .இந்த இரண்டு டிவிடிக்களை போதகர் ஜெகதீசன் கல்லியாணகுமார் அவர்கள் ஜெபித்து வெளியிட்டார்கள்.அதன் முதல் பிரதிகளை பாஸ்டர் அப்துல்காதர் அவர்களும், பாஸ்டர் ஜாய்ஸ்சன் ஜான்சன் அவர்களும் பெற்றுக்கொண்டனர். எல்லா துதியும் கனமும் மகிமையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே உண்டாவதாக. […]

இதுதான் பைபிள் -பதில்கள் டிவிடி வெளியிடப்பட்டுவிட்டது.

July 29, 2013

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு மீண்டும் உங்களை இந்த பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.மவ்லவி பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்களால் எழுதப்பட்ட “இதுதான் பைபிள்” என்ற புத்தகம்  பைபிளை குறித்த பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் பல வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்துக்கான பதில்களை அளிக்கும் வாய்ப்பை கர்த்தர் இப்பொழுது அளித்துள்ளார்.இந்த புத்தகத்தின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நாம் தெளிவான பதில்களை சொல்லி “இதுதான் பைபிள்” பதில்கள் முதல் பாகம் டிவிடி வெளியிட ஆண்டவர் கிருபை செய்துள்ளார்.நிச்சயம் அநேக […]

ரமலான் நோன்பு நாள் -18 ஜெபக்குறிப்புகள்

July 28, 2013

முஸ்லீம் குழந்தைகளுக்காக ஜெபிப்போம் உலக முழுவதிலும் பிறக்கும் பிள்ளைகளில் நான்கில் ஒரு பங்கு முஸ்லீம் பிள்ளைகள் கடந்த வருடம், ஆப்பிரிக்காவிஸ்ன் சஹாரா பாலைவனத்தைச் சுற்றியுள்ள நாடுகளில் ஏழில் ஒரு குழந்தை ஐந்தாவது பிறந்த நாளைக் காண்பதற்;குள் இறந்து விட்டது. பிழைத்த குழந்தைகளுள் 65% மட்டுமே பள்ளிக்குச் செல்லும் வாய்ப்புடையதாய் இருந்தது ஆனால் வெகு சிலரே சென்றனர். மிகப் பெரிய சதவிகித முஸ்லீம் பிள்ளைகள் கடும் வறுமையில் பிறக்கின்றன. பல குழந்தைகள் உயிர் பிழைப்பதற்காக பிச்சை எடுக்க தள்ளப்படுகின்றனர், […]

நூல் அறிமுகம் : இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

June 15, 2013

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு இந்த நூல் அறிமுகத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். “இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல் ”    என்ற இந்த புத்தகம் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.இதன் ஆசிரியர் மிகவும் நேர்த்தியாக பல விசயங்களை விளக்கியுள்ளார்.இதின் பெறும்பான்மையானவைகள் நமக்கு மிகவும் உபயோகமாக இருக்ககூடிய கருத்துக்களை கொண்டதாகும்.இந்த புத்தகத்தை இணையதளத்தில்  பல மொழிகளில் வெளியிட்டு உள்ளார்கள்.அதை நாம் வாசித்து பயன் பெறலாம்.புத்தகம் வாங்க வேண்டும் என்பவர்கள் கீழே உள்ள முகவரியில் […]

  • « Previous Page
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • …
  • 7
  • Next Page »

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network