நூல் அறிமுகம் :அவர் என்னை தேடினார்

கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களுக்கு இந்த புத்தக அறிமுகத்தின் மூலம் நான் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சகோ.ஆபேல் மஜீத் அவர்களின் வாழ்க்கை சாட்சி அடங்கிய இந்த புத்தகம் பல வருடங்களுக்கு முன் வெளியானதாகும்.இது அநேகருக்கு பயனுள்ளதாகும் இருக்கும் என்பதினால் இங்கு அறிமுகப்படுத்துகிறேன்.

புத்தக தொடர்புக்கு : சகோ.ஆபேல் மஜித்,

“ஏலீம்” 285,கீழ்பாக்கம் தோட்ட ரோடு,

கீழ்பாக்கம்,சென்னை -10

தொலைபேசி :044-26453993

1 thought on “நூல் அறிமுகம் :அவர் என்னை தேடினார்”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.