நூல் அறிமுகம் :இனிமையான முதற்கனிகள்

சீரியா தேசத்தில் ஆண்டவரை ஏற்றுகொண்டவர்களின் சரிதை

கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாய் மரித்த இஸ்லாமிய வாலிபன் உமர் மற்றும் அவருடைய இஸ்லாமிய ,கிறிஸ்தவ நண்பர்கள் பட்ட பாடுகளை விளக்கும் உரையாடல்தான் இந்த இனிமையான முதற்கனிகள்.

இந்த புத்தகம் தேவைப்படுவோர் கீழே உள்ள முகவரியில் தொடர்புகொண்டு பெற்றுகொள்ளலாம்.

நூருல் ஹயாத்
தபால் பெட்டி 609
திருச்சி -620004
இமெயில் :immanuel_khaja@yahoo.co.in

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.