சென்னையில் நடைபெற்ற யுத்தம் 2014 வாலிபர் கூட்டத்தில் மார்த்தாண்டத்தின் வீடியோ ”திரியேகமும்,இயேசு கிறிஸ்துவின் தெய்வீகமும்”,”பாவமும் பரிகாரமும்” என்ற தலைப்பிலும், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கான பதிலாக “பைபிளில் முஹம்மது அவர்களின் முன்னறிவிப்பு உண்டா என்ற DVD யும் வெளியிடப்பட்டது .இந்த இரண்டு டிவிடிக்களை போதகர் ஜெகதீசன் கல்லியாணகுமார் அவர்கள் ஜெபித்து வெளியிட்டார்கள்.அதன் முதல் பிரதிகளை பாஸ்டர் அப்துல்காதர் அவர்களும், பாஸ்டர் ஜாய்ஸ்சன் ஜான்சன் அவர்களும் பெற்றுக்கொண்டனர். எல்லா துதியும் கனமும் மகிமையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே உண்டாவதாக.
“பைபிளில் முஹம்மது அவர்களின் முன்னறிவிப்பு உண்டா” என்ற DVD யின் சில பதில்கள் இங்கு பதியப்பட்டுள்ளது
உன்னதபாட்டில் முஹம்மது அவர்கள் பெயர் உள்ளதா?
எல்லா தீர்க்கதரிகளும் சத்தியமாக முடியுமா?டாக்டர் ஜாகிர் நாயக் தைரியாம சொல்லும் பொய் .
இந்த டீ வி டி கள் எங்கு கிடைக்கும் (சென்னை ) அல்லது கொரியர் மூலம் பெறலாமா ?
நன்றி