கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும்,சமாதானமும் உண்டாவதாக.மீண்டும் இந்த பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நூல் :இறைவன் மாம்சத்தில் தோன்றினாரா?
வெளியீடு : call-of-hope
ஆசிரியர் : இஸ்கந்தர் ஜதீத்
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக இந்த பூமியில் அவதரித்தார்.சிலுவையில் மரித்தார்,உயிரோடு எழுந்தார் என்பதே கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையாகும்.இதில் கடவுள் மனிதனாக வர முடியாது.அவருக்கு பசி உண்டாகாது,தாகம் உண்டாகாது என்றெல்லாம் இஸ்லாமிய அறிஞர்கள் வாதம் செய்கிறார்கள்.அது போன்ற வாதங்கள் வளுவில்லாதவைகள் என்பதை இந்த புத்தகம் அழகாக விளக்கியுள்ளது.இந்த புத்தகம் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கிறது.அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அறிஞர்கள் கேட்கும் முக்கியமான கேள்விகளுக்கு இதன் ஆசிரியர் அழுத்தமான பதிலை பதிந்துள்ளார்கள்.ஆங்கிலத்தில் வெளியான இந்த புத்தகம் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
புத்தகத்தை தமிழில் டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்
ஆங்கிலத்தில் டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்
Dag nabbit good stuff you whpeaersnpppirs!