பெயர் :திரித்துவம்
விலை : 10/=
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு, மீண்டும் இந்த தளத்தின் வாயிலாக உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
வேதாகம சத்தியங்களில் அதிகமாக விவாதிக்கப்படுவது திரித்துவம் ஆகும்.இந்த புத்தகத்திலே ஆதியாகமம் தொடங்கி ,வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் உள்ள வேத வாக்கியங்கள் மூலம் திரித்துவம் என்பது வேதாகம சத்தியங்களில் மிக முக்கியமானது என்பதை மிக அழகாகவும் ,ஆணித்தரமாகவும் விளக்கப்பட்டுள்ளது.
மிக சிறிய புத்தகமாக இது இருந்தாலும் பல ஆதாரமான விசயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்த புத்தகம் தேவைபடுவோர் இந்த முகவரியில் தொடர்புகொண்டு வாங்கிக்கொள்ளலாம்.
அக்கினி நற்செய்திக் குழு
நெ-3,மயூர் அவென்யூ , சர்ச் ரோடு,சிட்லபாக்கம்,
சேலையூர் அஞ்சல்,சென்னை-600073
மொபைல் :7806902220
www.firegospelteam.org
Leave a Reply