விவாதிப்பது வேதத்திற்கு உட்பட்டதா? IS DEBATE SCRIPTURAL?

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே பலருருடைய மனதில் இருக்கும் பெரிய சந்தேகம் கிறிஸ்தவர்கள் விவாதம் செய்யலாமா?என்பதாகும்  .வாக்கு வாதங்களிலும்,தர்க்கங்களிலும் ஈடுபடுவது தவறல்லவா என்று பல விதமான சிந்தனைகள் நமது எண்ண ஓட்டத்தில் உதிக்கிறது.ஆனால் நம்முடை வேதம் விவாதம் செய்வதை குறித்து என்ன சொல்லுகிறது.நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்ன சொல்லியுள்ளார்,அவருடைய அப்போஸ்தலர்கள் நமக்கு எதை கற்றுகொடுத்திர்க்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ளும் போது இதற்கான தெளிவை நாம் பெற்றுக்கொள்ள முடியும் .சகோ ஜெர்ரி தாமஸ் அவர்கள் வேதம் விவாதம் செய்வதை பற்றி என்ன சொல்லுகிறது என்பதை அழகாக விளக்குகிறார்.நாம் கேட்டு ஆண்டவரின் ஆசீர்வாதத்தை பெறுவோம்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.