இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் மார்கம் தங்களை பொய் சொல்ல அனுமதிப்பதை மறுக்க முடியாமல் அதை மறைக்க பைபிளையும்,கிறிஸ்தவர்களையும் குறைசொல்லி பிழைக்கபார்க்கிறார்கள் .அந்த வகையில் இந்த வீடியோவில் மவ்லவி பிஜே அவர்கள் ஒருவர் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் போது பைபிள் வசனங்களை திரித்து பொருள் கூறுவதை காணலாம்.
அதற்கான பதிலை இந்த லிங்கில் காணலாம்..http://iemtindia.com/?p=288
Leave a Reply