நூல் அறிமுகம் : இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

 

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு இந்த நூல் அறிமுகத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

“இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல் ”    என்ற இந்த புத்தகம் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.இதன் ஆசிரியர் மிகவும் நேர்த்தியாக பல விசயங்களை விளக்கியுள்ளார்.இதின் பெறும்பான்மையானவைகள் நமக்கு மிகவும் உபயோகமாக இருக்ககூடிய கருத்துக்களை கொண்டதாகும்.இந்த புத்தகத்தை இணையதளத்தில்  பல மொழிகளில் வெளியிட்டு உள்ளார்கள்.அதை நாம் வாசித்து பயன் பெறலாம்.புத்தகம் வாங்க வேண்டும் என்பவர்கள் கீழே உள்ள முகவரியில் தொடர்புகொண்டால் இந்த புத்தகத்தை வாங்கிக்கொள்ளலாம்.

 

புத்தகம் கிடைக்குமிடம்.

“ஜீவ ஒளி”

தபால் பெட்டி எண் .551

ஐ.சி .பேட்டை

திருநெல்வேலி -627010

தமிழ்நாடு,இந்தியா  

மின்னஞ்சல் :jeevaoli@rediffmail.com

இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

ஆசிரியர்: சலாம் பலாக்கி 
முஸ்லிம்கள் நடுவில் நற்செய்திப்பணி செய்வதற்கான பயிற்சியை இப்பாடத்திட்டம் வழங்குகின்றது

 

இந்தப் பாடத்திட்டம் 15 பாடங்களைக் கொண்டுள்ளது:

சிலுவை 1 முதல் 5: கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை என்ற இஸ்லாமியரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தல்

திரித்துவம் 1 முதல் 5: இறைவன் பிதாவாகவோ, குமாரனாகவோ, பரிசுத்த ஆவியாகவோ இருப்பதில்லை என்ற இஸ்லாமியரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தல்

பிற்சேர்க்கை:

இந்த புத்தகத்தின் நேரடி இணைய முகவரி : www.grace-and-truth.net

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.