ரமலான் நோன்பு நாள் -6 ஜெபக்குறிப்புகள்

நவீனமயமாகி வரும் மலேசிய மேற்கு கரையான பாஜவ்   1993  மலேசியாவின் வடபகுதியிலே போர்னியோ தீவின் மேற்கு கரையிலே பாஜவ் ஜனத்தினர் சபா என்னும் இடத்திலே வாழ்கிறார்கள். அவர்கள் மத்தியிலே உள்ள ஏறத்தாழ … Read more

ரமலான் நோன்பு நாள் -5 ஜெபக்குறிப்புகள்

சிலித்தாரின் விசுவாசத்திலே இரு வல்லமையான கடந்த காலம் மற்றும் நிகழ்கால தாக்கங்கள் காணப்படுகின்றன. கடந்த காலம் (முன்)  800 ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு இஸ்லாமிய புனிதரும் அவரை பின்பற்றுகிற 360 பேர் … Read more

ரமலான் நோன்பு நாள் -4 ஜெபக்குறிப்புகள்

  சத்தியத்திற்கான பசி – அல்ஜீரிய குழந்தைகளை சந்தித்தல்  அல்ஜீரியாவின் வடபகுதியில் கபிலி என்னும்  இடத்திலுள்ள பின்தங்கிய கிராமத்தில் ஒரு பெரிய  மலையின் அடிவாரத்திலே ஜோசப் என்னும் சிறு … Read more

ரமலான் நோன்பு நாள் -3 ஜெபக்குறிப்புகள்

 அகதிகளின் பெருவழிச்சாலை ஆவிக்குரிய அறுவடை ஐரோப்பாவில் முதிர்ந்து வருகிறது ஐரோப்பாவில் ஒரு ஆவிக்குரிய அறுவடை முதிர்ச்சி அடைந்து வருகிறது.ஒரு கோடியே பத்து இலட்சம் மக்கள் வசிக்கும் கிரீஸ் நாட்டில் … Read more

ரமலான் நோன்பு நாள் -2 ஜெபக்குறிப்புகள்

• அரேபிய உலகிலுள்ள விசுவாசிகளுக்கு பாதுகாப்பு,    தைரியம் மற்றும்மத சுதந்திரம் கிடைக்கவும்    ஜெபியுங்கள். அரேபியியிய உலகின் சவால் எப்பொழுதாவது நீங்கள் மிகப்பெரிய புது வருடத் … Read more

ரமலான் நோன்பு நாள் -1 ஜெபக்குறிப்புகள்

அரேபிய எழுர்ச்சி ‍-இரண்டு வருடங்களாக‌…….     இது ஒரு பெரிய பரபரப்போடு ஆரம்பமானது. புரட்சிகள் துனிசியாவிலிருந்து எகிப்து மற்றும் லிபியா வரை அடித்துச் சென்றது. வெகு … Read more

ரமளானில் இஸ்லாமிய உலகிற்கான ஜெபம் – 2013

கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவ சகோதர ,சகோதரிகளுக்கு  நம்முடைய சகோதரர்களான உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days … Read more

முஹம்மதுவின் வருகையைப் பற்றி மோசே முன்னுரைத்தாரா?

 சவால்: முஸ்லிம்கள் குரானை நம்புகிறார்கள், வேதாகமத்தை நம்புவதில்லை. ஏனெனில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வெளிப்பாட்டை திரித்துக் கறைப்படுத்திவிட்டார்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள். இருப்பினும் அவர்களுடைய இந்த நம்பிக்கைக்கு … Read more

வேதாகமத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதா?

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. சகோதரர் சலாம் பலாக்கி அவர்கள் எழுதிய ஆங்கில புத்தகம் தமிழில் மொழியாக்கம் செய்து … Read more

யார் இந்த அப்.பவுல்?

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே இந்த கட்டுரையின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த கட்டுரை அப்போஸ்தலர் பவுல் அவர்களை குறித்த வேதாகம குறிப்புகளை மட்டும் கொண்டதாகும்.கிறிஸ்தவத்தை … Read more

குரான் பிழையற்றதா?

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. சகோதரர் சலாம் பலாக்கி அவர்கள் எழுதிய ஆங்கில புத்தகம் தமிழில் மொழியாக்கம் … Read more

நூல் அறிமுகம் : இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

 

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு இந்த நூல் அறிமுகத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

“இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல் ”    என்ற இந்த புத்தகம் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.இதன் ஆசிரியர் மிகவும் நேர்த்தியாக பல விசயங்களை விளக்கியுள்ளார்.இதின் பெறும்பான்மையானவைகள் நமக்கு மிகவும் உபயோகமாக இருக்ககூடிய கருத்துக்களை கொண்டதாகும்.இந்த புத்தகத்தை இணையதளத்தில்  பல மொழிகளில் வெளியிட்டு உள்ளார்கள்.அதை நாம் வாசித்து பயன் பெறலாம்.புத்தகம் வாங்க வேண்டும் என்பவர்கள் கீழே உள்ள முகவரியில் தொடர்புகொண்டால் இந்த புத்தகத்தை வாங்கிக்கொள்ளலாம்.

 

புத்தகம் கிடைக்குமிடம்.

“ஜீவ ஒளி”

தபால் பெட்டி எண் .551

ஐ.சி .பேட்டை

திருநெல்வேலி -627010

தமிழ்நாடு,இந்தியா  

மின்னஞ்சல் :jeevaoli@rediffmail.com

இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

ஆசிரியர்: சலாம் பலாக்கி 
முஸ்லிம்கள் நடுவில் நற்செய்திப்பணி செய்வதற்கான பயிற்சியை இப்பாடத்திட்டம் வழங்குகின்றது

 

இந்தப் பாடத்திட்டம் 15 பாடங்களைக் கொண்டுள்ளது:

சிலுவை 1 முதல் 5: கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை என்ற இஸ்லாமியரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தல்

திரித்துவம் 1 முதல் 5: இறைவன் பிதாவாகவோ, குமாரனாகவோ, பரிசுத்த ஆவியாகவோ இருப்பதில்லை என்ற இஸ்லாமியரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தல்

பிற்சேர்க்கை:

இந்த புத்தகத்தின் நேரடி இணைய முகவரி : www.grace-and-truth.net

நூல் அறிமுகம் :இனிமையான முதற்கனிகள்

சீரியா தேசத்தில் ஆண்டவரை ஏற்றுகொண்டவர்களின் சரிதை கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாய் மரித்த இஸ்லாமிய வாலிபன் உமர் மற்றும் அவருடைய இஸ்லாமிய ,கிறிஸ்தவ நண்பர்கள் பட்ட பாடுகளை விளக்கும் … Read more