நவீனமயமாகி வரும் மலேசிய மேற்கு கரையான பாஜவ்
1993 மலேசியாவின் வடபகுதியிலே போர்னியோ தீவின் மேற்கு கரையிலே பாஜவ் ஜனத்தினர் சபா என்னும் இடத்திலே வாழ்கிறார்கள். அவர்கள் மத்தியிலே உள்ள ஏறத்தாழ 65,000 வெளிநாட்டவர்கள் “பாஜவ்” என்றும் தங்களுக்குள்ளே அவர்கள் “சாமா” என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் மொழியானது சாபாவின் கிழக்குகரையிலே மற்றும் சுலாவெசி (இந்துநேசியா) பிலிப்பின்ஸ் நாட்டிலே பேசப்படுகிற சாமா-பாஜவ் மொழியுடன் தொடர்பு பட்டுள்ளது.
ஜனங்களும் அவர்களின் அடையாளமும் மேற்கு கரையிhன பாஜவ் வாசிகள் ஆரம்பத்தில்கடலின் நடுவே வாழ்ந்த படகு வாசிகளாவார்கள். தற்போது இவர்கள் பெரும்பாலும் ஈரமான அரிசி வகைகள் மற்றும் மற்றைய தானிய வகைகளை வளர்க்கும் அல்ஜீரிய நாட்டு வாழ்க்கை முறையைகொண்டுள்ளார்கள். மேலும் குதிரைகள் மற்றும் மிருக வளர்ப்பு என்பன சொற்ப அளவிலே நடைபெறுகிறது. சிலவேளை அவர்கள் “கிழக்கின் மிருக வளர்ப்பாளர்கள்” என்று அழைக்கப்படுவார்கள். குதிரையின் கர்ப்பத்தை குறித்து அவர்களுக்கு பாரம்பரிய சம்பிரதாயம் ஒன்று காணப்படுகிறது, அதாவது குதிரையோட்டிகளும் குதிரைகளும் வர்ணமயமான அணிகளங்களினாலே அலங்கரித்துக் கொள்வார்கள்.
அவர்கள் தங்களது கலாச்சாரத்தினதும் மொழியினதும் பெருமிதத்தை எப்போதும் பெற்றுகொள்வார்கள். எவ்வாறாயினும் அயல் குழுவினருடனான திருமணங்கள், வேலைவாய்ப்பு தேடும் வாலிபர் அயல் நகரங்களுக்கு போய் குடியமர்தல் என்பன அவர்களின் உரிமையை திருப்திபடுத்த முடியாதுள்ளது. அதுபோல இங்கே வாழும் அநேகர் நவீனத்தை தரித்து கொள்கிறார்கள்.
சமயமும் சமுதாயமும்
மேற்கு கரையிலே உள்ள பாஜவினர் முன்கூட்டியே இஸ்லாமியராவார்கள். அவர்களின் அடையாளம் மற்றும் சமூக வாழ்க்கையிலே மதம் ஒரு பிரதான இடத்தை வகிக்கிறது. அநேக கிராம நிகழ்ச்சிகள் இஸ்லாமிய பழக்கத்தின்படியும் இஸ்லாமிய நாளேட்டின் படியும் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளது. குடும்பங்களுக்கு “ஜெபத்தை வாசித்தல்”எனும் மொசோடொவ் அது சமூகத்திற்கான உணவாக காணப்படுகிறது. அதுபோல பங்குபற்றுகிறவர்களுக்கு ஆவிக்குரிய வரப்பிரசாதங்களையும் இலாபங்களையும் பெற்று தரக்கூடிய செதெக்கா “கொடுத்தல்” என்னும் நிகழ்வு பிரதான இடத்தை வகிக்கிறது. பரிசுத்த உபவாச மாதமான ரமதானை வலியுறுத்துகிற வருடத்தின் கொண்டாட்டத்தின் பண்டிகையாக அழைக்கப்படுகிற அய்டில்ஃபிட்ரி என்றழைக் -கப்படுகிற அனேகராலே ஹரி ரயாபுவாசா, அல்லது ஹரி ரயா என்றழைக்கப்படுகிற மலேசியாவின் கொண்டாட்டத்தின் நாள் அனுசரிக்கப்படுகிறது.இஸ்லாமியரின் தாக்கத்தை ஒரு புறமாக வைத்துவிட்டு, இந்த பாஜவ் கூட்டத்தினரில் அநேகர் தங்களது நம்பிக்கையிலும் பயிற்சியிலும் இறுக்கமாக உள்ளனர். அவர்கள் தங்களை வியாதிக்கோ அல்லது ஏனைய துர் அதிஷ்டங்களுக்கோ ஆளாக்கிவிடும் என்று பயந்து உலகத்திலுள்ள ஆவிகளுக்கு மிகவும் மென்மையாக காணப்படுவார்கள். குரானிலுள்ள வார்த்தைகள் எல்லா பயங்கரமான தீய சக்திகளுக்கும் விரோதமானது என்று நம்புகிறார்கள். சிலர் தங்களையும் மற்றவர்களையும் சுகப்படுத்தும்படியாக ஆவிக்குரிய சக்திகளுக்கு விரோதமாக யுத்தம்செய்ய சேணம்பூட்டி காணப்படுகிறார்கள்.
ஜெப குறிப்புகள்
இன்னும் சுவிசேஷம் போய் சேராத இக்கூட்டத்தினர் மத்தியிலே தம்முடைய குமாரனை ஆண்டவர் சொப்பனங்கள் மற்றும்தரிசனங்களினூடாக வெளிப்படுத்த வேண்டும் என்று ஜெபம் செய்வோம்.
மேற்கு கரையிலே உள்ள பாஜவ் கூட்டத்தினரை போய் சேர அயல் குழுவினர் வம்சத்தினர் உள்ள விசுவாசிகள் மொழி மற்றும் கலாச்சார தடைகளை தகர்த்து சென்றடைய வேண்டும் என்று ஜெபம் செய்வோம்.
மலே அதிகாரிகள் வேதாகம வெளியீட்டாளர்களை “அல் கிடாப்” உட்பட 16 வார்த்தைகளை பயன்படுத்த தடைசெய்துள்ளனர்.
ENGLISH :http://www.30-days.net/muslims/muslims-in/asia-east/modernity-for-malaysia/
Leave a Reply