சிலித்தாரின் விசுவாசத்திலே இரு வல்லமையான கடந்த காலம் மற்றும் நிகழ்கால தாக்கங்கள் காணப்படுகின்றன.
கடந்த காலம் (முன்)
800 ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு இஸ்லாமிய புனிதரும் அவரை பின்பற்றுகிற 360 பேர் தற்போது இந்தியாவின் அண்மித்த எல்லையை நோக்கி விரிவாக்கியுள்ள மற்றும் வங்காள தேசத்தின் வட பகுதி எல்லையை நோக்கி சென்றுள்ள சில்கட் என்னும் இடத்திற்கு வந்தனர். அப்போது ஆளுகையிலே காணப்பட்ட இந்து மன்னனை இஸ்லாமியர் மாயமான வல்லமைகளினாலே தோற்கடித்தனர்.அதன் பின்பு வந்த நூற்றாண்டுகளிலே இஸ்லாம் சில்கட்டிலிருந்து வங்காளத்தின் ஏனைய பகுதிகளுக்கு பரவி சென்றது. இஸ்லாமின் மீதும் அதனை பின்பற்றுகிறவர்களை குறித்தும் ஒரு உறுதியான விடயம் பரவி செல்கிறது சில்கெடி இஸ்லாமியர் தங்களது நிவிர்த்திக்காக வியாழக்கிழமை மாலையிலே தங்களுடைய மரணத்தை எதிர்பார்ப்பது வழக்கமாகும்.
நிகழ்கால (இன்று)
அண்மைக் காலமாக, பாரம்பரிய இஸ்லாமியத்தின்தாக்கமானது அதிகரித்துள்ளது. தினந்தோறும் பள்ளிவாசலானது தொழுகின்ற ஆண்களினாலே நிரம்பி வழிகிறது. இந்த எல்லா எல்லைகளிலும் சில்கெய்த் இஸ்லாமியர் குறைந்தளவானவர்களாக உள்ளனர்.
பாரிய அவசியம்:
11 மில்லியன் சில்ஹெய்த்தர் இஸ்லாமியர் உலகம் முழுவதும் காணப்படுகின்றனர் அதிலே 7 மில்லியன் பங்காளதேசத்திலும் 2 மில்லியன் இந்தியாவிலும் ஏனைய இரண்டு மில்லியன் ஜனத்தொகையினர் உலகம் முழுவதும் சிதறி வாழ்கின்றனர். அனேக சில்ஹெத்தியரின் குடும்ப அங்கத்தவர்கள் வெளிநாடுகளிலே சிதறி வாழ்கின்றார்கள். இதற்காக அவர்கள் கஷ்டப்பட்டு தங்களது பிள்ளைகளை மேற்கத்திய உலகத்திற்கு விசேடமாக பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு அனுப்புகிறார்கள். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது பிள்ளைகளை அரேபிய நாடுகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இவற்றை துறந்தும் இன்னும் அனேக சில்ஹெய்த்தர்கள் வறுமையிலே வாழ்கிறார்கள்.
வட வங்காளதேசத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கால் ஏறத்தாழ 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
ஜெப குறிப்புகள்
சில்கெய்த்தர்களுக்கென சீக்கிரத்தில் ஒரு சொந்த வேதாகமம் அதனை வாசிக்கக் கூடிய திறன் கிடைக்கும்படியாக ஜெபம் செய்வோம்.
சில்கெய்த்தர்கள் புதை குழியிலிருந்து தங்களது விடுதலையின் பெலத்தை பெறாது மரணத்தை ஜெயங்கொண்ட இயேசுவிடமிருந்து பெற வேண்டும் என்று ஜெபம் செய்வோம்.
வெளிநாடுகளிலே வாழ்கிற சில்கெய்டியினருக்காக ஜெபம் செய்வோம், அவர்கள் அந்நாட்டிலே இயேசு கிறிஸ்துவைகுறித்து சொல்லக்கூடிய கிறிஸ்தவர்களை சந்தித்து அவர்களினூடாக இச்செய்தியை தங்களுடைய குடும்பங்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று ஜெபம் செய்வோம்.
ENGLISH :http://www.30-days.net/muslims/muslims-in/asia-south-central/the-sylheti-cult/
Leave a Reply