IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

ரமலான் நோன்பு நாள் -15 ஜெபக்குறிப்புகள்

July 25, 2013

சீன அற்புதம்: இயேசு கிறிஸ்துவை தரிசனத்தில் கண்ட இஸ்லாமியர் 4 வருடங்களுக்கு முன்பு நான் ஹாலிட் என்பவை சந்தித்தேன். அவரை சந்தித்த நாள் முதல் அவரது ஜனத்தார் மத்தியிலே ஆண்டவர் வல்லமையாக அவரை பயன்படுத்த போகிறார் என்று அறிந்துகொண்டேன். ரமதான் காலத்திலே ஒரு நாள் இரவு ஹாலித் தம்முடைய  கனவை எம்முடன் பகிர்ந்துகொண்டான். அவன், ‘என்னுடைய கனவிலே ஒரு மனிதன் என்னிடமாக வந்து என் கரத்தை பிடித்தான், அவன் யார் என்று நான் அறிந்திருக்கவில்லை ஆனாலும் அவர் […]

ரமலான் நோன்பு நாள் -14 ஜெபக்குறிப்புகள்

July 24, 2013

  அழுத்தத்தின் கீழ் – இஸ்லாமிற்கு பயந்தோர்  பிலால் பயத்துடன் எழுந்திருந்தான். இது தொடர்ந்து ஒரு சில வாரங்களாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆவிக்குரிய உலகிலே ஒரு போராட்டம் நடைபெறுவதை அவன் கண்டதோடு இது தன்னுடைய விதி என்று அவன் தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டான்.அவனாலே தன்னுடைய வேலையிலே கவனம் செலுத்த முடியவில்லை தீவிரமான அவனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் ஓடி போய்விட்டான். இதனை இனிமேலும் சுமக்க முடியாது, அவன் கனத்திற்குரிய மக்கா யாத்திரை சென்றுள்ள ஒரு எழுத்தாளரான ஒரு ஷெய்க்கிடம் போனான். பிழையான புரிந்துணர்வுகளை எல்லாம் விளக்கப்படுத்திய பின்பு, இந்த […]

இதுதான் பைபிள் பதில்கள் :டிவிடி வெளியீடு

July 23, 2013

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே இந்த அறிவிப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.பரிசுத்த வேதாகமத்துக்கு எதிராக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய ஒரு புத்தகத்தை மவ்லவி பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்கள் பல வருடங்களுக்கு முன்பே எழுதியுள்ளார்கள்.அதன் பல பதிப்புகள் வெளிவந்துவிட்டது.அதில் பல தவறுகளையும்,தவறான புரிந்துகொள்ளுதலையுமே ஆதாரமாக கொண்டு எழுதப்பட்ட புத்தகமாகவே உள்ளது.எனவே அந்த புத்தகத்திற்கு பதில் கொடுக்க வேண்டிய முக்கியமான பொறுப்பு கிறிஸ்தவர்களாகிய நமக்கு உள்ளது.எனவே இந்த புத்தகத்திற்கான முதல் பாகம் பதில்கள் டிவிடியாக வெளிவரவுள்ளது.இதற்காக […]

ரமலான் நோன்பு நாள் -13 ஜெபக்குறிப்புகள்

July 23, 2013

பெத்லகேமிற்கான ஜெபம் வாஷிங்டனில் பாலஸ்தீன வி.இ. தலைவர் யாசர் அரஃபாத்தும், இஸ்ராயேல் பிரதமர் யிட்ஷாக் ராபின் அவர்களும் சமாதான உடன்படிக்கையை கைச்சாத்திட்டதும் கைக்குழுக்கினர்;. இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் ஸ்தலமான பெத்லகேம் ஜீவனுள்ள விசுவாசத்திலே வெறுமையாக காணப்படக் கூடுமா? சூழ்நிலை இதுவரை அவ்வாறாக இல்லை ஆனாலும் அது போகிற திசையானது அதற்கு ஒத்ததாக காணப்படுகிறது. காசா உட்பட பலஸ்தீனாவின் எல்லையிலுள்ள ஜனத்தொகையினர் மத்தியிலே உள்ள சனத்தொகை கணக்கெடுப்பின்படியாக கிறிஸ்தவர்களின் ஜனத்தொகையானது ஒரு சதவீதத்தை காட்டிலும் சற்று அதிகமாகும். அநேக பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் வெளிநாடுகளிலே வாழ்கிறார்கள். புனித பூமியிலே வாழ்கிறதான கிறிஸ்தவர்கள் அளவற்ற அழுத்தங்களுக்கு முகங்கொடுப்பதினாலே அவர்கள் குடியகழ்கிறார்கள். இவ் அழுத்தமானது […]

ரமலான் நோன்பு நாள் -12 ஜெபக்குறிப்புகள்

July 22, 2013

தடைகளுக்கு எதிராக ஜெபம் செய்தல்   பெரும்பாலும் இஸ்லாமியர் சுவிசேஷத்தை நிராகரிப்பதில்லை, மாறாக அவர்கள் அதற்கு செவிகொடுப்பதில்லை. நிக் ரிப்கின் எழுதிய ஆண்டவரின் பைத்தியம் என்னும் புத்தகத்திலே இஸ்லாமிய பின்னணியை கொண்ட ஒரு  விசுவாசியான ப்ரமானா என்பவரை குறித்து ஒரு கதையை எழுதியுள்ளார். கிறிஸ்துவுக்குள் வருவதற்கு முன்பு ப்ரமானா தன்னுடைய வாழ்க்கை அழிவிலேகாணப்பட்டதாக உணர்ந்தார். உள்ளூர் இமாம் ஒருவரின் ஆலோசனையின் பேரிலே அவர் தன்னுடைய பிரச்சினைகளுக்கான தீர்வாக மூன்று நாட்கள் உபவாசமிருந்து தியானத்திலே ஈடுபட்டார். மூன்றாவது நாளிலே ஒரு சத்தம் அவனுடன் பேசி ‘இயேசுவை கண்டடை, நற்செய்தியை கண்டடைவாய்” கட்டுப்பாடுள்ள […]

  • « Previous Page
  • 1
  • …
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • …
  • 68
  • Next Page »

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network