IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

ரமலான் நோன்பு நாள் -20 ஜெபக்குறிப்புகள்

July 31, 2013

தீவிரவாத யுத்த பயம்: பாகிஸ்தானின் சித்ரால் பகுதி   பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானின் முதலாவது பெண் ஆளுனராக தெரிந்தெடுக்கப்பட்டார்.பலமொழிக்காக எல்டராடோ” என்பதே பாகிஸ்தானின் வடகிழக்கு பள்ளத்தாக்கிலே உள்ள மலைச்சரிவாகிய சித்ராலை அழைப்பார்கள்.ஒரு டசன் மொழிகள் அங்கே பேசப்படுகின்றன!. கௌவார், அல்லது ‘கௌவின் மொழிகள்” என்று அழைக்கப்படும் இம்மொழிக்கு ஏறத்தாழ 300,000 பேச்சாளர்கள் உள்ளனர். இந்து குஷ் மற்றும் இந்து ராஜ் என்னும் உச்சிகளை சார்ந்ததாகவே சித்ரால் என்னும் இவ்விடம் தழுவியுள்ளது. குளிர்காலத்திலே, இந்த பகுதியிலே பல இடங்கள் பனியாலே மூடப்பட்டு காணப்படும். பனியினாலே மூடப்பட்ட இடத்தினை கடந்து போக முயற்சி செய்த அநேகர் மரித்துள்ளனர். […]

ரமலான் நோன்பு நாள் -19 ஜெபக்குறிப்புகள்

July 31, 2013

பெண்களின் கல்வியிலே விரக்தி கடந்த இருபது வருடங்களாக இஸ்லாமிய பெண்களின் கல்வியானது பின்னடைவை நோக்கி சென்றுள்ளதோடு, விரக்தியின்pமித்தம் முன்னோக்கி போக முடியாது காணப்பட்டது.இடத்திற்கு இடம் குடும்பத்திற்கு குடும்பம் அது மாறுவது போல இஸ்லாமிய பெண்களின்கல்வி முறையானது மாற்றமடைந்துள்ளது.1990 களில் தலிபான்களின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது, கற்றுகொள்ள வேண்டும் என்ற பெண்களின் ஆதிக்கத்திற்கு பாரிய எதிர்ப்பு ஒன்று ஏற்பட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலே காணப்பட்ட தொழில்சார் பெண்கள் தங்களது தொழிலை விட்டு விட்டார்கள். பாடசாலைக்கு செல்வது பெண் பிள்ளைகளுக்கு தடை செய்யப்பட்டது. இஸ்லாமிய பெண்களுக்கு வாசிப்பதற்கு மாத்திரம் தெரிந்திருந்தால் போதும் அவர்கள் எழுதுவதற்கு எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை […]

இதுதான் பைபிள் -பதில்கள் டிவிடி வெளியிடப்பட்டுவிட்டது.

July 29, 2013

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு மீண்டும் உங்களை இந்த பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.மவ்லவி பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்களால் எழுதப்பட்ட “இதுதான் பைபிள்” என்ற புத்தகம்  பைபிளை குறித்த பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் பல வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்துக்கான பதில்களை அளிக்கும் வாய்ப்பை கர்த்தர் இப்பொழுது அளித்துள்ளார்.இந்த புத்தகத்தின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நாம் தெளிவான பதில்களை சொல்லி “இதுதான் பைபிள்” பதில்கள் முதல் பாகம் டிவிடி வெளியிட ஆண்டவர் கிருபை செய்துள்ளார்.நிச்சயம் அநேக […]

ரமலான் நோன்பு நாள் -18 ஜெபக்குறிப்புகள்

July 28, 2013

முஸ்லீம் குழந்தைகளுக்காக ஜெபிப்போம் உலக முழுவதிலும் பிறக்கும் பிள்ளைகளில் நான்கில் ஒரு பங்கு முஸ்லீம் பிள்ளைகள் கடந்த வருடம், ஆப்பிரிக்காவிஸ்ன் சஹாரா பாலைவனத்தைச் சுற்றியுள்ள நாடுகளில் ஏழில் ஒரு குழந்தை ஐந்தாவது பிறந்த நாளைக் காண்பதற்;குள் இறந்து விட்டது. பிழைத்த குழந்தைகளுள் 65% மட்டுமே பள்ளிக்குச் செல்லும் வாய்ப்புடையதாய் இருந்தது ஆனால் வெகு சிலரே சென்றனர். மிகப் பெரிய சதவிகித முஸ்லீம் பிள்ளைகள் கடும் வறுமையில் பிறக்கின்றன. பல குழந்தைகள் உயிர் பிழைப்பதற்காக பிச்சை எடுக்க தள்ளப்படுகின்றனர், […]

ரமலான் நோன்பு நாள் -17ஜெபக்குறிப்புகள்

July 27, 2013

தாய்வானில் வார முடிவில் இந்தோனேசிய தொழிலாளர் செல்லுமிடம்? ரமதான் மாதத்தின் முடிவான் இஃதுல் பித்தார் நாள் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வந்தது. தாய்ப்பே பிரதான புகையிரத நிலைய வீதிக்கு முன்பாக ஒன்றுகூடிய பத்தாயிரத்திற்கும் அதிகமான இந்தோனேசிய தொழிலாளர்க்கு அது மிகவும் சந்தோஷமாக ஆரம்பிக்கப்பட்டது. அவாகளின் பிரதான இஸ்லாமிய விடுமுறையை கொண்டாடுவதற்காக மண்டபத்தின் முகப்பிற்குள் அதிகளவாக ஒன்றுகூடினார்கள். இந்த பெரும் கூட்டத்தினரின் கூட்டமானது பிரதான வீதி துணை வீதி மற்றும் அதிகளவு வேகமாக […]

  • « Previous Page
  • 1
  • …
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • …
  • 68
  • Next Page »

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network