தீவிரவாத யுத்த பயம்: பாகிஸ்தானின் சித்ரால் பகுதி
பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானின் முதலாவது பெண் ஆளுனராக தெரிந்தெடுக்கப்பட்டார்.பலமொழிக்காக எல்டராடோ” என்பதே பாகிஸ்தானின் வடகிழக்கு பள்ளத்தாக்கிலே உள்ள மலைச்சரிவாகிய சித்ராலை அழைப்பார்கள்.ஒரு டசன் மொழிகள் அங்கே பேசப்படுகின்றன!. கௌவார், அல்லது ‘கௌவின் மொழிகள்” என்று அழைக்கப்படும் இம்மொழிக்கு ஏறத்தாழ 300,000 பேச்சாளர்கள் உள்ளனர். இந்து குஷ் மற்றும் இந்து ராஜ் என்னும் உச்சிகளை சார்ந்ததாகவே சித்ரால் என்னும் இவ்விடம் தழுவியுள்ளது. குளிர்காலத்திலே, இந்த பகுதியிலே பல இடங்கள் பனியாலே மூடப்பட்டு காணப்படும். பனியினாலே மூடப்பட்ட இடத்தினை கடந்து போக முயற்சி செய்த அநேகர் மரித்துள்ளனர். இறுதியாக பள்ளத்தாக்கு வழியாக போக ஒரு குகை ஒன்று கட்டப்பட்டது. உங்களாலே இந்த பயணத்தை மேற்கொள்ள முடியுமானால், நண்பர்
களை காணக்கூடிய சந்தர்ப்பத்தை பெறுவீர்கள்.அதுபோல சமாதான விரும்பி என்னும் நாமத்தாலும் சூட்டப்படுவீர்கள். இதனிடையே பாகிஸ்தானின் சில இடங்கள் தீவிரவாதிகளாலே ஆளுகை செய்யப்படுகிறது, இப்பகுதிகள் அநேக காலங்களாக தீவிரவாத அச்சுறுத்தலில் காணப்படுகிறது. இது மாற்றமடையும் என்ற ஒரு பயமும் இந்த இடத்திலே
காணப்படுகிறது. ஒற்றுமை உலகிலே கடினமான இந்த பகுதியிலே ஜனங்கள் ஏழ்மையாகவும் வேலை வாய்ப்பற்றும் காணப்படுகிறார்கள். அதனாலே ஆண்கள் எண்ணை வளமிக்க மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போய் வாழ்கிறார்கள்.
பெரும்பாலும் தன்னுடைய தாய், பாட்டி, மனைவி,மச்சாள், மருமகள், அண்ணனின் மகள் என அனைவரது காரியங்களை குறித்தும் ஆண் பொறுப்புடையவனாக காணப்படுகிறான். அவர்கள் தங்களது குடும்பத்தினருக்கு உதவி செய்யும்படி வீடுகளுக்கு பணம் அனுப்புவார்கள். புரிந்துணர்வு அவர்களது பயணத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.தனி நபராக அந்த அருமையான கடினமான பிரதேசத்தை கடந்து போக முயலும் சில சந்தர்ப்பங்களில் அதை இழந்து போகவுங்கூடும்.
ஒரு விடயம் அந்த இடத்திலே இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் ஏற்கனவே காணப்படுகிறார்களா?அங்கே ஒரு சபையை கட்டக்கூடிய சாத்தியம் உள்ளதா? அவரது வார்த்தை இன்னும் கௌவார் மொழிக்கு மொழிபெயர்க்கப்படவில்லை. சித்ரால் பள்ளத்தாக்கிலே ஒரு பாரிய தேவை அவசியமாயுள்ளது.
ஜெப குறிப்புகள்
இயேசு கிறிஸ்துவின் தரிசனம் மற்றும் சொப்பனத்திற்காக ஜெபம் செய்யுங்கள் (அப்போஸ்தலர் 2:17 கடைசி நாட்களில் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்: உங்கள் வாலிபர் தரிசனங்களையும் உங்கள் மூப்பர் சொப்பனங்களையுங் காண்பார்கள்)
தீவிரவாதிகளின் தாக்கத்திலிருந்து பள்ளத்தாக்கு பாதுகாக்கும்படியாக ஜெபம் செய்வோம்
(சங்கீதம் 121:1-2 எனக்கு ஒத்தாசை வரும்பர்வதங்களுக்கு நேராக என் கண்களைஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.) கௌவார் மொழியிலே வேதாகமம் மொழிபெயர்க்கப்பட ஜெபம் செய்வோம்.
சித்ராலிலே அநேக உள்நாட்டு விசுவாசிகள் ஊழியஞ்செய்ய முன்வரும்படி ஜெபிப்போம் (யோவான் 3:34 – தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்: தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல்
கொடுத்திருக்கிறார்)
Leave a Reply