IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

ரமலான் நோன்பு நாள் -8 ஜெபக்குறிப்புகள்

July 18, 2013

  கிறிஸ்தவ வானொலி ஊழியம் இஸ்லாமிய உலகில் பயன்ப்படுவதேன் ?   இலத்திரனியல் ஒலிபரப்புகள் கணணி மூலமாக அலைவரிசை ஒலி அலை தொழிநுட்ப சாதனங்கள் என்று வளர்ந்துள்ள இந்த காலத்திலும் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு பெரும் பங்களிப்பாக வானொலி ஏன் காணப்படுகிறது? அது சரளமாக தனித்துவமாக தாக்கத்துடன் செய்தியை கொடுக்க வல்லதுடன், செலவின்றி புவியியல் அமைவு, கல்வி நிலை, பொருளாதார நிலையை துறந்து அதிகளவுசதவீதத்துடன் கொண்டு செல்ல வல்லது.உதாரணமாக, மத்திய ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் தங்களது விசுவாசத்திலே மிகவும் கட்டுப்பட்டவர்களாயுள்ளார்கள். சில இடங்களிலே  வெளிநாட்டு மிஷனரிகள் வெளித்தள்ளப்பட்டனர். உள்நாட்டு திருச்சபையானது வானொலியின் தாக்கத்தினாலே தொடர்ந்து […]

ரமலான் நோன்பு நாள் -7 ஜெபக்குறிப்புகள்

July 17, 2013

 மலாவியின் லிவிங்ஸ்டன் /மடோனாக்கள்?   வாக்காளர்கள் சுதந்திர தேர்தலில் மலாவி காங்கிரஸ் கட்சியை நிராகரித்தார்கள். அதன் தலையெழுத்தை டாக்டர்.லிவிங்ஸ்டன் மாற்றினார். இன்றைய கிறிஸ்தவர்கள் மறுபடி இதனை நிகழ்த்துவார்களா? தென் ஆபிரிக்க நாடுகளில் சம்பியாவின் கிழக்கு பகுதியிலே, உலகத்திலே முடிவற்ற ரீதியில் பசியாலும் நோயினாலும் அல்லல் படுகிற ஏழ்மையான நாடுகள் காணப்படுகின்றன. மலாவி என்னும் நாடானது பொப் இசைபாடகியான மடோனாவினாலே “எழுப்பப்படுகிற மலாவி” என்னும் திக்கற்றோருக்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியின் போது உலகத்தாருடைய அவதானத்தை ஈர்த்துக்கொண்டது. மலாவி மெய்யாகவே ஒரு அழகான நாடாகும் சுற்றுலாபயணிகள் அந்நாட்டு மக்களின் நட்புறவை கண்டு மிகவும் சந்தோஷப்படுவார்கள். இயற்கையை நேசிப்பவர்கள் பூங்காக்களை கனப்படுத்துவதோடு மலையேறுதல் மற்றும் பீடபூமியிலே தங்கியிருத்தல் போன்ற காரியங்களிலே சந்தோஷப்படுவார்கள். மற்றவர்கள் வித்தியாசமான ஜனக்கூட்டத்தினர் மற்றும் அவர்களின் சுவாரஸ்யமான […]

ரமலான் நோன்பு நாள் -6 ஜெபக்குறிப்புகள்

July 16, 2013

நவீனமயமாகி வரும் மலேசிய மேற்கு கரையான பாஜவ்   1993  மலேசியாவின் வடபகுதியிலே போர்னியோ தீவின் மேற்கு கரையிலே பாஜவ் ஜனத்தினர் சபா என்னும் இடத்திலே வாழ்கிறார்கள். அவர்கள் மத்தியிலே உள்ள ஏறத்தாழ 65,000 வெளிநாட்டவர்கள் “பாஜவ்” என்றும் தங்களுக்குள்ளே அவர்கள் “சாமா” என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் மொழியானது சாபாவின் கிழக்குகரையிலே மற்றும் சுலாவெசி (இந்துநேசியா) பிலிப்பின்ஸ் நாட்டிலே பேசப்படுகிற சாமா-பாஜவ் மொழியுடன் தொடர்பு பட்டுள்ளது. ஜனங்களும் அவர்களின் அடையாளமும் மேற்கு கரையிhன பாஜவ் வாசிகள் ஆரம்பத்தில்கடலின் நடுவே வாழ்ந்த படகு வாசிகளாவார்கள். தற்போது இவர்கள் பெரும்பாலும் ஈரமான அரிசி வகைகள் மற்றும் மற்றைய தானிய […]

ரமலான் நோன்பு நாள் -5 ஜெபக்குறிப்புகள்

July 15, 2013

சிலித்தாரின் விசுவாசத்திலே இரு வல்லமையான கடந்த காலம் மற்றும் நிகழ்கால தாக்கங்கள் காணப்படுகின்றன. கடந்த காலம் (முன்)  800 ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு இஸ்லாமிய புனிதரும் அவரை பின்பற்றுகிற 360 பேர் தற்போது இந்தியாவின் அண்மித்த எல்லையை நோக்கி விரிவாக்கியுள்ள மற்றும் வங்காள தேசத்தின் வட பகுதி எல்லையை நோக்கி சென்றுள்ள சில்கட் என்னும் இடத்திற்கு வந்தனர். அப்போது ஆளுகையிலே காணப்பட்ட இந்து மன்னனை இஸ்லாமியர் மாயமான வல்லமைகளினாலே தோற்கடித்தனர்.அதன் பின்பு வந்த நூற்றாண்டுகளிலே இஸ்லாம் சில்கட்டிலிருந்து வங்காளத்தின் ஏனைய பகுதிகளுக்கு பரவி சென்றது. இஸ்லாமின் மீதும் அதனை பின்பற்றுகிறவர்களை குறித்தும் ஒரு உறுதியான […]

ரமலான் நோன்பு நாள் -4 ஜெபக்குறிப்புகள்

July 14, 2013

  சத்தியத்திற்கான பசி – அல்ஜீரிய குழந்தைகளை சந்தித்தல்  அல்ஜீரியாவின் வடபகுதியில் கபிலி என்னும்  இடத்திலுள்ள பின்தங்கிய கிராமத்தில் ஒரு பெரிய  மலையின் அடிவாரத்திலே ஜோசப் என்னும் சிறு  பையன் வளர்க்கப்பட்டான். தினந்தோறும் அவன்  பாடசாலையிலே இஸ்லாத்தை கற்று அரேபிய  மொழியிலே குரானை கற்றான். அவனது தகப்பன்  இயேசுவை விசுவாசிக்க ஆரம்பித்த பின்பும், அவன் ஆண்டவரை குறித்து அதிகளவு செவிகொடுக்க  வில்லை. அவனது தகப்பன் அதிகளவு கடினப்பட்டு வேலை செய்ய வேண்டியதாக காணப்பட்டபடியாலே  அவராலே ஜோசப்பிற்கு வேதாகம கதைகளை கூற […]

  • « Previous Page
  • 1
  • …
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • 19
  • Next Page »

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network