சவால்: முஸ்லிம்கள் குரானை நம்புகிறார்கள், வேதாகமத்தை நம்புவதில்லை. ஏனெனில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வெளிப்பாட்டை திரித்துக் கறைப்படுத்திவிட்டார்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள். இருப்பினும் அவர்களுடைய இந்த நம்பிக்கைக்கு ஒரு விதிவிலக்கிருக்கிறது: முஹம்மதுவைக் குறித்த தீர்க்கதரிசனம் வேதாகமத்தில் இருக்கிறது என்று குரான் போதிக்கிறது: “…நான் (அல்லாஹ்) அவர்களுக்கு அருளைக் காட்டுவேன்… அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய (நம்)தூதரைப் பின்பற்றுகிறார்கள்; அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; …(சுரா அல் அஃராஃப் 7:156-157; இதை சுரா […]
வேதாகமத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதா?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. சகோதரர் சலாம் பலாக்கி அவர்கள் எழுதிய ஆங்கில புத்தகம் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டு உள்ள செய்தியை உங்களுக்கு முன்பே அறிவித்து உள்ளோம்.http://iemtindia.com/?p=843 அந்த புத்தகத்தின் கட்டுரைகள் நம் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அதனை இங்கு பதிவு செய்கிறோம். சவால்: அல்லாஹ்விடமிருந்து மோசே தோராவைப் (தவ்றாத்) பெற்றுக்கொண்டதாகவும் தாவீதுக்கு சங்கீதங்கள் (சபூர்) கொடுக்கப்பட்டதாகவும் கிறிஸ்துவுக்கு நற்செய்தி (இன்ஜீல்) கொடுக்கப்பட்டதாகவும் […]
யார் இந்த அப்.பவுல்?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே இந்த கட்டுரையின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த கட்டுரை அப்போஸ்தலர் பவுல் அவர்களை குறித்த வேதாகம குறிப்புகளை மட்டும் கொண்டதாகும்.கிறிஸ்தவத்தை விமர்சிக்கும் அதிகமானவர்கள் அப் பவுலை விமர்சிக்கின்றனர்.அவர்தான் கிறிஸ்தவத்தை உருவாக்கினார் என்ற பிரம்மையை ஏற்படுத்த பார்க்கிறார்கள் .அதற்கும் மேலே சில இஸ்லாமிய அறிஞர்கள் அப்.பவுல் அவர்கள் யூத கைக்கூலி என்றும்,இயேசு கிறிஸ்துவின் போதனைகளை சிதைக்கவே அவர் கிறிஸ்தவராக மாறினார் என்று வாதம் வைத்து தங்கள் அறியாமையை வெளிக்காட்டி வருகிறார்கள். […]
குரான் பிழையற்றதா?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. சகோதரர் சலாம் பலாக்கி அவர்கள் எழுதிய ஆங்கில புத்தகம் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டு உள்ள செய்தியை உங்களுக்கு முன்பே அறிவித்து உள்ளோம். http://iemtindia.com/?p=843 அந்த புத்தகத்தின் கட்டுரைகள் நம் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அதனை இங்கு பதிவு செய்கிறோம். குரான் பிழையற்றதா? சவால்: வேதாகமத்திலுள்ள நூல்கள் மாற்றி எழுதப்பட்டு கறைபடுத்தப்பட்டது என்று இஸ்லாமியர்கள் நம்புகிற காரணத்தினால் […]
நூல் அறிமுகம் : இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு இந்த நூல் அறிமுகத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். “இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல் ” என்ற இந்த புத்தகம் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.இதன் ஆசிரியர் மிகவும் நேர்த்தியாக பல விசயங்களை விளக்கியுள்ளார்.இதின் பெறும்பான்மையானவைகள் நமக்கு மிகவும் உபயோகமாக இருக்ககூடிய கருத்துக்களை கொண்டதாகும்.இந்த புத்தகத்தை இணையதளத்தில் பல மொழிகளில் வெளியிட்டு உள்ளார்கள்.அதை நாம் வாசித்து பயன் பெறலாம்.புத்தகம் வாங்க வேண்டும் என்பவர்கள் கீழே உள்ள முகவரியில் […]
- « Previous Page
- 1
- …
- 41
- 42
- 43
- 44
- 45
- …
- 68
- Next Page »