IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

வேதாகமத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதா?

June 27, 2013

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. சகோதரர் சலாம் பலாக்கி அவர்கள் எழுதிய ஆங்கில புத்தகம் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டு உள்ள செய்தியை உங்களுக்கு முன்பே அறிவித்து உள்ளோம்.http://iemtindia.com/?p=843 அந்த புத்தகத்தின் கட்டுரைகள் நம் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அதனை இங்கு பதிவு செய்கிறோம்.       சவால்: அல்லாஹ்விடமிருந்து மோசே தோராவைப் (தவ்றாத்) பெற்றுக்கொண்டதாகவும் தாவீதுக்கு சங்கீதங்கள் (சபூர்) கொடுக்கப்பட்டதாகவும் கிறிஸ்துவுக்கு நற்செய்தி (இன்ஜீல்) கொடுக்கப்பட்டதாகவும் […]

யார் இந்த அப்.பவுல்?

June 26, 2013

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே இந்த கட்டுரையின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த கட்டுரை அப்போஸ்தலர் பவுல் அவர்களை குறித்த வேதாகம குறிப்புகளை மட்டும் கொண்டதாகும்.கிறிஸ்தவத்தை விமர்சிக்கும் அதிகமானவர்கள் அப் பவுலை விமர்சிக்கின்றனர்.அவர்தான் கிறிஸ்தவத்தை உருவாக்கினார் என்ற பிரம்மையை ஏற்படுத்த பார்க்கிறார்கள் .அதற்கும் மேலே  சில இஸ்லாமிய அறிஞர்கள் அப்.பவுல் அவர்கள் யூத கைக்கூலி என்றும்,இயேசு கிறிஸ்துவின் போதனைகளை சிதைக்கவே அவர் கிறிஸ்தவராக மாறினார் என்று வாதம் வைத்து தங்கள் அறியாமையை வெளிக்காட்டி வருகிறார்கள்.   […]

குரான் பிழையற்றதா?

June 17, 2013

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. சகோதரர் சலாம் பலாக்கி அவர்கள் எழுதிய ஆங்கில புத்தகம் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டு உள்ள செய்தியை உங்களுக்கு முன்பே அறிவித்து உள்ளோம். http://iemtindia.com/?p=843 அந்த புத்தகத்தின் கட்டுரைகள் நம் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அதனை இங்கு பதிவு செய்கிறோம்.     குரான் பிழையற்றதா? சவால்: வேதாகமத்திலுள்ள நூல்கள் மாற்றி எழுதப்பட்டு கறைபடுத்தப்பட்டது என்று இஸ்லாமியர்கள் நம்புகிற காரணத்தினால் […]

நூல் அறிமுகம் : இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

June 15, 2013

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு இந்த நூல் அறிமுகத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். “இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல் ”    என்ற இந்த புத்தகம் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.இதன் ஆசிரியர் மிகவும் நேர்த்தியாக பல விசயங்களை விளக்கியுள்ளார்.இதின் பெறும்பான்மையானவைகள் நமக்கு மிகவும் உபயோகமாக இருக்ககூடிய கருத்துக்களை கொண்டதாகும்.இந்த புத்தகத்தை இணையதளத்தில்  பல மொழிகளில் வெளியிட்டு உள்ளார்கள்.அதை நாம் வாசித்து பயன் பெறலாம்.புத்தகம் வாங்க வேண்டும் என்பவர்கள் கீழே உள்ள முகவரியில் […]

நூல் அறிமுகம் :இனிமையான முதற்கனிகள்

June 10, 2013

சீரியா தேசத்தில் ஆண்டவரை ஏற்றுகொண்டவர்களின் சரிதை கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாய் மரித்த இஸ்லாமிய வாலிபன் உமர் மற்றும் அவருடைய இஸ்லாமிய ,கிறிஸ்தவ நண்பர்கள் பட்ட பாடுகளை விளக்கும் உரையாடல்தான் இந்த இனிமையான முதற்கனிகள். இந்த புத்தகம் தேவைப்படுவோர் கீழே உள்ள முகவரியில் தொடர்புகொண்டு பெற்றுகொள்ளலாம். நூருல் ஹயாத் தபால் பெட்டி 609 திருச்சி -620004 இமெயில் :immanuel_khaja@yahoo.co.in

  • « Previous Page
  • 1
  • …
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • …
  • 68
  • Next Page »

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network