குர்ஆன் இறைவேதமா?விவாத வீடியோ முழுமையாகவும் ,தரமாகவும் நான்கே பாகங்களாக வெளியிடப்பட்டுவிட்டது. வீடியோக்களை பார்வையாளர்கள் வசதிக்கேற்ப முழு வீடியோக்களாகவும்,பகுதி வீடியோக்களாகவும், நல்ல தரத்துடன் வெளியிட சிறிது தாமதம் ஏற்பட்டது.அதற்குள் வீண் விளம்பரத்தில் எதையாவது சாதிக்கலாம் என்று நினைத்த இஸ்லாமிய நண்பர்கள் தோல்விமுகத்தில் உள்ளனர். இண்டர்நெட் வேகம் குறைவானவர்கள் சிறிய பகுதிகளாக உள்ள வீடியோக்களை பார்வையிட:http://iemtindia.com/?p=329 குர்ஆன் விவாதத்தில் நடந்தது என்ன என்பதை குறித்த கட்டுரை விவாதா கிளிபிங்ஸ் உடன் வாசிக்க:http://iemtindia.com/?p=333
குர்ஆன் இறைவேதம் இல்லை:ஆணித்தரமாக நிரூபித்த விவாதம்
சகோதர,சகோதரிகளே கீழே உள்ள கட்டுரையில் தேவையான இடங்களுக்கு பார்வையாளர்கள் வசதிக்கேற்ப வீடியோகள் கட் செய்து இணைக்கப்பட்டுள்ளது. முழுமையான வீடியோகக்ளை தொடர்ச்சியாக காண http://iemtindia.com/?p=329 இந்த இணைப்புக்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். கர்த்தருடைய பெரிதான கிருபையால் கடந்த ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், சென்னையில் மண்ணடியில் உள்ள TNTJ தலைமை அலுவலகத்தில் வைத்து குரான் இறைவனுடைய வேதமா? என்ற விவாதம் நடைபெற்றது. கடந்த ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் ‘பைபிள் இறைவனுடைய வேதமே’ […]
Latest updates:குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பில் நடந்த விவாத வீடியோக்கள்
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே ”குர்ஆன் இறைவேதமா” என்ற தலைப்பில் செய்ய வேண்டிய விவாதத்தை பல போலியான காரணம் கூறி தள்ளிப்போட்டு வந்த TNTJ வினர் பிறகு லைவ் காட்சி நிறுத்துகிறோம் என்ற நிபந்தனை ஏற்ற அடிப்படையில் விவாதிக்க நாள் குறிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 28,29, 2012 ஆகிய தேதிகளில் TNTJ அணியின் தலைமை அலுவலகத்தில் வைத்து விவாதிக்க நாம் சம்மதம் தெரிவித்து அவர்கள் ஜமாத் தலைமை அலுவலகம் சென்று விவாத்தித்தோம். TNTJ வினர் ஒப்பந்த தலைப்பை […]
குர்ஆன் இறைவேதமா விவாதம் வெற்றிகரமாக நடைபெற்றது
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே ”குர்ஆன் இறைவேதமா” என்ற தலைப்பில் செய்ய வேண்டிய விவாதத்தை பல போலியான காரணம் கூறி தள்ளிப்போட்டு வந்த TNTJ வினர் பிறகு லைவ் காட்சி நிறுத்துகிறோம் என்ற நிபந்தனை ஏற்ற அடிப்படையில் விவாதிக்க நாள் குறிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 28,29, 2012 ஆகிய தேதிகளில் TNTJ அணியின் தலைமை அலுவலகத்தில் வைத்து விவாதிக்க நாம் சம்மதம் தெரிவித்து அவர்கள் ஜமாத் தலைமை அலுவலகம் சென்று விவாத்தித்தோம். TNTJ வினர் ஒப்பந்த தலைப்பை மறந்தே […]
ஒரு வழியாக குரான் இறைவேதமா? விவாதத்திற்கு ஒத்துக்கொண்ட TNTJ வினர்.
ஒரு வழியாக குரான் இறைவேதமா? விவாதத்திற்கு ஒத்துக்கொண்ட TNTJ வினர். லைவ் இல்லாமல் விவாதிக்கமாட்டோம்.குரான் விவாதம் நடந்துவிட்டது!!?,விவாதத்தில் யார் ஓடியது என்ற விவாதம் வேண்டும்!!,கொச்சிக்கு வருகிறோம்,ஆனால் பொய்சொல்லவே மாட்டோம்!(யாருப்ப சொல்றது இதை),இல்லை ஒப்பந்த நகலை அனுமதிக்கடித்ததுடன் கொடுங்கள் ஆனால் அதன்படி விவாதிக்கவில்லை என்று சொல்லவேண்டும்,பிறகு சென்னையில் இரண்டு விவாதம் நடந்துவிட்டது என்று நாம் அனுமத்திக்கடித்தில் எழுத வேண்டும் என்ற அறிவுக்கு பொருந்தாத பல தடைகளை மெயில் மூலம் அனுப்பி குரான் விவாதம் நடக்க சாத்தியமே இல்லை […]
- « Previous Page
- 1
- …
- 61
- 62
- 63
- 64
- 65
- …
- 73
- Next Page »


