குர்ஆன் இறைவேதமா விவாதம் வெற்றிகரமாக நடைபெற்றது

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே ”குர்ஆன் இறைவேதமா” என்ற தலைப்பில் செய்ய வேண்டிய விவாதத்தை பல போலியான காரணம் கூறி தள்ளிப்போட்டு வந்த TNTJ வினர் பிறகு லைவ் காட்சி நிறுத்துகிறோம் என்ற நிபந்தனை ஏற்ற அடிப்படையில் விவாதிக்க நாள் குறிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் 28,29, 2012 ஆகிய தேதிகளில் TNTJ அணியின் தலைமை அலுவலகத்தில்  வைத்து விவாதிக்க நாம் சம்மதம்  தெரிவித்து அவர்கள் ஜமாத் தலைமை அலுவலகம் சென்று விவாத்தித்தோம்.

TNTJ வினர் ஒப்பந்த தலைப்பை  மறந்தே விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.குர்ஆன் இறைவேதம் குர் ஆனில் இருந்து மட்டும்  நிரூபிக்கிறேன் என்று வந்தவர்கள் SAN னின் அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தாக்குபிடிக்க  முடியாமல் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் தான் நிரூபிக்க முடியும் என்று தலைகீழாக பல்டி அடித்தனர்.முடிவில்  SAN னின் அனைத்து கேள்விகளுக்கும் உண்மைதான் என்ற பதிலை அளித்து குர் ஆன் இறைவனால் அருளப்பட்ட மார்கம் இல்லை என்று அவர்களே நிரூபித்தனர்.அல்லேலூயா

 

மிக விரைவில் அதற்கான வீடியோக்களை இங்கு வெளியிடப்படும்.

முழுமையான வீடியோக்களை பார்க்க:http://iemtindia.com/?p=329

13 thoughts on “குர்ஆன் இறைவேதமா விவாதம் வெற்றிகரமாக நடைபெற்றது”

  1. telling lies always. please talk only the truth. you won the debate or they won the debate. is your bible says tell lie to escape tell the answer other brothers please ask questions to your sakshi what they are telling

    Reply
  2. Please release video first… ASAP…. please dont use your stupid trick of editing… open your eyes,,, Now people get educated… but i appricicate your video quality.

    Reply
  3. சீக்கிரம் வீடியோ போடுங்க. அப்புறம் பார்க்கலாம் யார் எப்படி கேள்வி கேட்டார்கள்,பதில் சொன்னார்கள் என்று……..

    Reply
  4. SAN தப்பி ஓடியதாக onlinepj.com மற்றும்xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx இல் வெளியிடப்பட்டுள்ளது எனவே எது உண்மை என்று அவர்களுடன் விவாதம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    Reply
  5. don’t lie…. i have watched entire video…it is SAN group who was not able to answer anything…TNTJ never said what ever SAN is telling that is correct.

    Reply
  6. ஏன்க நேரரடி..ஒலி பரப்பு சொய்ய வேண்டாம் என்டு அடம்பிடித்துன்க

    Reply
  7. குர்ஆன் இறைவேதமா?விவாத வீடியோ முழுமையாகவும் ,தரமாகவும் நான்கே பாகங்களாக வெளியிடப்பட்டுவிட்டது.

    வீடியோக்களை பார்வையாளர்கள் வசதிக்கேற்ப முழு வீடியோக்களாகவும்,பகுதி வீடியோக்களாகவும், நல்ல தரத்துடன் வெளியிட சிறிது தாமதம் ஏற்பட்டது.அதற்குள் வீண் விளம்பரத்தில் எதையாவது சாதிக்கலாம் என்று நினைத்த இஸ்லாமிய நண்பர்கள் தோல்விமுகத்தில் உள்ளனர்.

    http://www.youtube.com/embed/H8bWCpdt2I8

    http://www.youtube.com/embed/Hr_xnSZZb-g

    http://www.youtube.com/embed/WkooBZ48A1w

    http://www.youtube.com/embed/2SGGDp2g4j8

    இண்டர்நெட் வேகம் குறைவானவர்கள் சிறிய பகுதிகளாக உள்ள வீடியோக்களை பார்வையிட:http://iemtindia.com/?p=329

    குர்ஆன் விவாதத்தில் நடந்தது என்ன என்பதை குறித்த கட்டுரை விவாதா கிளிபிங்ஸ் உடன் வாசிக்க:http://iemtindia.com/?p=333

    Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.