IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

Latest updates:குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பில் நடந்த விவாத வீடியோக்கள்

May 6, 2012

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே ”குர்ஆன் இறைவேதமா” என்ற தலைப்பில் செய்ய வேண்டிய விவாதத்தை பல போலியான காரணம் கூறி தள்ளிப்போட்டு வந்த TNTJ வினர் பிறகு லைவ் காட்சி நிறுத்துகிறோம் என்ற நிபந்தனை ஏற்ற அடிப்படையில் விவாதிக்க நாள் குறிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் 28,29, 2012 ஆகிய தேதிகளில் TNTJ அணியின் தலைமை அலுவலகத்தில் வைத்து விவாதிக்க நாம் சம்மதம் தெரிவித்து அவர்கள் ஜமாத் தலைமை அலுவலகம் சென்று விவாத்தித்தோம்.

TNTJ வினர் ஒப்பந்த தலைப்பை மறந்தே விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.குர்ஆன் இறைவேதம் குர் ஆனில் இருந்து மட்டும் நிரூபிக்கிறேன் என்று வந்தவர்கள் SAN னின் அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தாக்குபிடிக்க முடியாமல் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் தான் நிரூபிக்க முடியும் என்று தலைகீழாக பல்டி அடித்தனர்.முடிவில் SAN னின் அனைத்து கேள்விகளுக்கும் உண்மைதான் என்ற பதிலை அளித்து குர் ஆன் இறைவனால் அருளப்பட்ட மார்கம் இல்லை என்று அவர்களே நிரூபித்தனர்.அல்லேலூயா

வீடியோக்கள் தொடர்ந்து பதிவேற்றப்பட்டு வருகிறது ஓரிரு நாட்களில் முழுமையான வீடியோக்களும் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

விவாதத்தை குறித்த முழு விளக்கங்களை அறிய இந்த தொடுப்பில் செல்லவும்: http://iemtindia.com/?p=333











END

குர்ஆன் இறைவேதமா?விவாத வீடியோ முழுமையாகவும் ,தரமாகவும் நான்கே பாகங்களாக வெளியிடப்பட்டுவிட்டது.

வீடியோக்களை பார்வையாளர்கள் வசதிக்கேற்ப முழு வீடியோக்களாகவும்,பகுதி வீடியோக்களாகவும், நல்ல தரத்துடன் வெளியிட சிறிது தாமதம் ஏற்பட்டது.அதற்குள் வீண் விளம்பரத்தில் எதையாவது சாதிக்கலாம் என்று நினைத்த இஸ்லாமிய நண்பர்கள் தோல்விமுகத்தில் உள்ளனர்.

http://www.youtube.com/embed/H8bWCpdt2I8

http://www.youtube.com/embed/Hr_xnSZZb-g

http://www.youtube.com/embed/WkooBZ48A1w

http://www.youtube.com/embed/2SGGDp2g4j8

இண்டர்நெட் வேகம் குறைவானவர்கள் சிறிய பகுதிகளாக உள்ள வீடியோக்களை பார்வையிட:http://iemtindia.com/?p=329

 

Comments

  1. Sekar says

    May 7, 2012 at 8:35 AM

    My best wishes to the Sakshi Teams.
    Very good, really we need to sent this vidios to all of our Muslims bros. and sisters. then only they come to knows theier blindness of islam and kuran. also we will pray condinuely for them.

    Reply
  2. Mahalingam says

    May 7, 2012 at 8:46 AM

    I am worrd about all of the muslims, why they are beliving Kuran and following Islam without reason, in this video we can see ( PJ) and his teams also jumbing without answering. God’s people only will understand islam is created by DEVIL and Controlling by Satan. thanks for the videos…

    Reply
  3. Prabakaran says

    May 7, 2012 at 8:53 AM

    Thanks for your wonderfull effort to glorify the matchless name of “Jehova”. A great defeat for Quran and Allah!

    Reply
  4. raja says

    May 10, 2012 at 5:49 AM

    quranil irunthu mattum vivatham seiya vendum endru solliviitu neengal mattum kathis lirunthu atharam kattiyathu en…?

    Reply
  5. raja says

    May 10, 2012 at 5:54 AM

    you telling the quran only for the debate..But you only showing for the evidance from the khathis..?!!!! how you reitrate.?

    Reply
    • admin says

      May 11, 2012 at 12:55 PM

      ஹா ஹா இதை உங்கள் தலைவரிடம் போய் கேட்க வேண்டிய கேள்வி அவரிடம் போய் கேளுங்கள்

      Reply
  6. Robin says

    May 10, 2012 at 7:02 AM

    அல்லாவுக்கு ஆப்பு வைத்ததற்காகா அணைவருக்கும் நன்றி….

    Reply
  7. Vijay says

    May 10, 2012 at 7:08 AM

    ராஜா, மன்னிக்கவும் புள்ளி ராஜா அவர்களே…

    விவாதத்தை நடுநிலையில் இருந்து சரியாக மறுபடியும் கவணிக்கவும்.அப்பதான் அல்லாவுக்கு ஏன் ஆப்பு வைத்தார்கள் என்பது உனக்குப் புரியும்.

    Reply
    • raja says

      May 11, 2012 at 10:44 AM

      நீங்கள் இனைய தலத்தில் மட்டும் வாய் கிழிய பேசிவிட்டு நேரில் விவாதம் செய்யும் பொது மழுப்புகிரிர்கள் ..இதுவே உங்களுடைய கோலை தனத்தையும் அறியாமையும் காட்டுகிறது . இனிமேலும் உங்களுடைய கட்டு கதையை யார் நம்பப்போகிறார்கள் ..
      evch and every body should understood bible is nerver be a god’s word..it’s like a pornographic book..

      Reply
      • admin says

        May 11, 2012 at 12:53 PM

        நீங்கள் நிச்சயம் நம்ப மாட்டீர்கள் ஏன் என்றால் உங்கள் மூளை சலவை செய்யப்பட்டு உள்ளது.

        Reply
        • raja says

          May 12, 2012 at 8:04 AM

          நரகத்தில் வலியை உணர்வதிற்காகவே தோலை மாற்றுவோம் என்ற வசனத்தை கேட்டாலே அனைவரது உள்ளமும் நடுங்கிறது. எனவே நரக நெருப்பிலிருந்து நீங்களும் தப்பித்து கொள்ளுங்கள் . அல்லா வின் பக்கம் விரைந்து வாருங்கள் . அவன் மன்னிக்க கூடியவன் , அதிக கிருபை உடையோன்

          Reply
          • admin says

            May 12, 2012 at 11:40 AM

            6:108
            அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். 170  இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.

            என்ன நண்பரே நாங்கள் செய்யும் செயலை எங்களுக்கு அழகாக்கிக்காட்டுவது சாத்தானா.ஆனால் குரானில் அல்லாஹ் சொல்லுகிறான் தானே அதை செய்வதாக சொல்லுகிறாரே?

            நீங்கள் சொல்லும் இருவரும் வேறு வேறா அல்லது ஒருவரா?

      • admin says

        May 11, 2012 at 2:45 PM

        உங்களால் எப்படி நம்ப முடியும் நண்பரே..உங்கள் இருதயம் இருளடைந்திருக்கிறது.கண்டிப்பாக கிறுக்குத்தனமாக சிந்தித்து விவாதம் என்று பெயர்வைப்பவர்கள் சொல்லுவதைத்தான் நீங்கள் நம்புவீர்கள்

        Reply
  8. sathikali says

    May 10, 2012 at 3:44 PM

    நீங்கள் உண்மையகவே உண்மை பேசும் கிறிஸ்தவர்கள் இல்லை என்பதை முழுமையான விடியோவை வெளிடாமல் மறைப்பாதில் இருந்து தெரியவருகிறது, இதனால் இந்த நீங்கள் ஏற்று கொண்ட பைபிளும் உண்மை அல்ல என்பது தெரிய வருகிறது ,

    எனவே முழுமையான நேர குறியுடன் வெளிட பட்டுள்ள வீடியோவை இதில் பார்வையிடாலாம்
    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    Reply
    • admin says

      May 11, 2012 at 12:54 PM

      உங்களின் லிங்க் நீக்கப்பட்டுள்ளது.கீழே எங்கள் தளத்தில் முழு வீடியோ லிங்க் உள்ளது.பயன்படுத்திக்கொள்ளவும்.

      Reply
      • sathikali says

        May 12, 2012 at 1:07 PM

        இந்த முறை TNTJ சகோதர்களின் நிர்பந்தத்தால் வேறு வழியின்றி வெளிட்டாமைக்கு நன்றி, இது போன்று பைபிள் இறைவேதாமா ? என்ற தலைப்பில் நடந்ததையும் கிறிஸ்தவ சகொதர்களுக்கு தெரிவிக்காமல் ஒடி ஒழிந்தது ஏனோ,

        Reply
        • admin says

          May 14, 2012 at 6:25 AM

          உங்கள் அரிப்பை இப்படியும் தீர்த்துக்கொள்ளுகிறீர்களோ

          Reply
          • sathikali says

            May 18, 2012 at 2:12 PM

            உண்மையை சொல்லும்போது அது அரிப்பு மாதிரித்தான் இருக்கும்

  9. admin says

    May 11, 2012 at 4:28 AM

    குர்ஆன் இறைவேதமா?விவாத வீடியோ முழுமையாகவும் ,தரமாகவும் நான்கே பாகங்களாக வெளியிடப்பட்டுவிட்டது.

    வீடியோக்களை பார்வையாளர்கள் வசதிக்கேற்ப முழு வீடியோக்களாகவும்,பகுதி வீடியோக்களாகவும், நல்ல தரத்துடன் வெளியிட சிறிது தாமதம் ஏற்பட்டது.அதற்குள் வீண் விளம்பரத்தில் எதையாவது சாதிக்கலாம் என்று நினைத்த இஸ்லாமிய நண்பர்கள் தோல்விமுகத்தில் உள்ளனர்.

    http://www.youtube.com/embed/H8bWCpdt2I8

    http://www.youtube.com/embed/Hr_xnSZZb-g

    http://www.youtube.com/embed/WkooBZ48A1w

    http://www.youtube.com/embed/2SGGDp2g4j8

    இண்டர்நெட் வேகம் குறைவானவர்கள் சிறிய பகுதிகளாக உள்ள வீடியோக்களை பார்வையிட:http://iemtindia.com/?p=329

    குர்ஆன் விவாதத்தில் நடந்தது என்ன என்பதை குறித்த கட்டுரை விவாதா கிளிபிங்ஸ் உடன் வாசிக்க:http://iemtindia.com/?p=333

    Reply
  10. Kumar says

    May 11, 2012 at 8:20 AM

    xxx முஸ்லீம்கள் என்பவர்கள் யார்?…xxx இல்லாத மற்ற முஸ்லீம்களை எப்படிக்கூப்பிட வேண்டும்?….அல்லது முஸ்லீம்களை ஒரே வார்த்தையில் xxx என்று கூப்பிடலாமா?….

    Reply
    • admin says

      May 11, 2012 at 12:51 PM

      ஷியா,சுன்னி என்ற பிரிவுகளை பற்றி கேட்டுள்ளீர்கள்.ஆனால் அது ஆபாசமான இருவித அர்த்தம் கொடுப்பதால் மறைக்கப்பட்டுள்ளது.அதற்கான விடையை யாராவது இஸ்லாமியரை பார்த்துக்கேட்டுக்கொள்ளவும்

      Reply
      • Kumar says

        May 14, 2012 at 4:03 AM

        (ஷியா,சுன்னி என்ற பிரிவுகளை பற்றி கேட்டுள்ளீர்கள்.ஆனால் அது ஆபாசமான இருவித அர்த்தம் கொடுப்பதால் மறைக்கப்பட்டுள்ளது.அதற்கான விடையை யாராவது இஸ்லாமியரை பார்த்துக்கேட்டுக்கொள்ளவும்)

        குரானில் இருவித அர்த்தம் கொடுக்கும் வார்தை 1000 கணக்கில் உள்ளது( குறிப்பாக பெண்களை பற்றிதான் அதிகம்)முஸ்லீம்களூம் அதை வெட்கமே இல்லாமல் படிக்கிறார்கள்…முஸ்லீம்களூக்கு அல்லா கொடுக்காப்போகும் பெண்களை பற்றி வீடியோவை பார்த்தாவர்கள் அறிவார்கள்…ஆகவே அவர்களுடைய விளக்கம் தேவையில்லை…இல்லா ஒன்றுக்கு அல்லா என்று பெயரிட்டு குல்லாவைது மக்களை ஏமாற்றும் இந்த மக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்….நன்றி…

        Reply
  11. sathikali says

    May 12, 2012 at 1:09 PM

    இந்த முறை TNTJ சகோதர்களின் நிர்பந்தத்தால் வேறு வழியின்றி வெளிட்டாமைக்கு நன்றி, இது போன்று பைபிள் இறைவேதாமா ? என்ற தலைப்பில் நடந்ததையும் கிறிஸ்தவ சகொதர்களுக்கு தெரிவிக்காமல் ஒடி ஒழிந்தது ஏனோ, அதையும் எடிட் செய்யாமல் வெளிட்டு நாங்கள் எதையும் மறைக்கவில்லை என்பதை தெரிவிக்கலாமே.

    Reply
  12. Arputharaj says

    May 13, 2012 at 4:21 PM

    யாருக்கு நிர்ப்பந்தம்? சாதிக் அலி அவர்களே, உங்க அண்ணன் பிஜே விடம் போய்க் கேளுங்கள். சொல்லுவார். நிர்ப்பந்தம் உண்டானதினால் தானே முதலில் எந்தக் காரணத்தினால் குர்-ஆன் இறைவேதமில்லை என்ற விவாதம் நடைபெறாதபடிக்கு பிடிவாதம் பிடித்தார்களோ, அந்நிலையில் இருந்து இறங்கி இன்று அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேரடி விவாதம் செய்தே தீருவோம் என்று உதார்விட்டவர்கள் இன்று இறங்கி வரக் காரணம் என்ன? கிறிஸ்தவர்களை அசிங்கப்படுத்த நினைத்து அம்மணமாகி இருக்கிறார் அண்ணன் பிஜே.

    Reply
  13. Kumar says

    May 14, 2012 at 4:06 AM

    குரானில் இருவித அர்த்தம் கொடுக்கும் வார்தை 1000 கணக்கில் உள்ளது( குறிப்பாக பெண்களை பற்றிதான் அதிகம்)முஸ்லீம்களூம் அதை வெட்கமே இல்லாமல் படிக்கிறார்கள்…முஸ்லீம்களூக்கு அல்லா கொடுக்காப்போகும் பெண்களை பற்றி வீடியோவை பார்த்தாவர்கள் அறிவார்கள்…ஆகவே அவர்களுடைய விளக்கம் தேவையில்லை…இல்லா ஒன்றுக்கு அல்லா என்று பெயரிட்டு குல்லாவைது மக்களை ஏமாற்றும் இந்த மக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்….நன்றி…

    Reply
  14. vinoth says

    August 7, 2012 at 9:11 AM

    i really proud to be a child of jesus christ.This video is shown the truth about islam. thanks to all of them . god bless you twice and also bless your ministries. please we christian people pray our muslim brothers. because jesus loves muslim people also. jesus died in cross and risen for those people also. now what we are to do means, we should pray to jesus, jesus please show ur vision , miracles or vooice to the those are unbeleivers. then they should know the real god. then they also come with along us to heaven. in mid east country alot of miracles and jesus shown the visions to the muslim people. they are known the real god and they beleive jesus is the real god. so, please pray for like that . please pray for all islamic country. God bless all of you. Amen!!!!!!

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network