ஒரு வழியாக குரான் இறைவேதமா? விவாதத்திற்கு ஒத்துக்கொண்ட TNTJ வினர்.
லைவ் இல்லாமல் விவாதிக்கமாட்டோம்.குரான் விவாதம் நடந்துவிட்டது!!?,விவாதத்தில் யார் ஓடியது என்ற விவாதம் வேண்டும்!!,கொச்சிக்கு வருகிறோம்,ஆனால் பொய்சொல்லவே மாட்டோம்!(யாருப்ப சொல்றது இதை),இல்லை ஒப்பந்த நகலை அனுமதிக்கடித்ததுடன் கொடுங்கள் ஆனால் அதன்படி விவாதிக்கவில்லை என்று சொல்லவேண்டும்,பிறகு சென்னையில் இரண்டு விவாதம் நடந்துவிட்டது என்று நாம் அனுமத்திக்கடித்தில் எழுத வேண்டும் என்ற அறிவுக்கு பொருந்தாத பல தடைகளை மெயில் மூலம் அனுப்பி குரான் விவாதம் நடக்க சாத்தியமே இல்லை என்ற நிலை ஏற்படுத்திய TNTJ வினருக்கு அவர்கள் வாதம் அனைத்தும் முட்டள்தனமானது என்பதை சாக்ஷி அவர்களுக்கு விளக்கிய பின்பு சாக்ஷியின் விடாபிடியான முயற்சியும்,சொந்த சமுதாயமே தொடர்ந்து TNTJ வுக்கு கொடுத்த அழுத்தமும் வேறு வழியில்லாமல் TNTJ வை குரான் விவாதத்திற்கு ஒத்துக்கொள்ள வைத்துள்ளது.
28 ஜனவரி 2012 ல் சாதாரணமாக நாம் கேட்ட லைவ் மட்டும் நிறுத்தியிருந்தால் இன்நேரம் குரான் விவாதம் நடந்து முடிந்திருக்கும்.ஆனால் 3 மாதங்கள் தேவையில்லமல் நேரத்தை கடத்தி முடிவாக அதையே ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆண்டவருக்கே மகிமை உண்டாகட்டும்.அல்லேலூயா.
Subsequent to SAN’s proposals on January 27 & 28 of either conducting a recorded private debate complying with police order (which means without live telecast) or approaching the police commissioner together to get the permission by requesting a revoke on the order, both of the proposals which TNTJ ignored and conducted a drama at their head office, on Feb 3, 2012 SAN once again proposed to TNTJ that the debate can be conducted at another state where the ban is not applicable.
Initially, TNTJ tried to evade by not responding. However, when SAN and websites such as www.iemtindia.com published the correspondence, TNTJ was forced to respond under immense pressure from Muslims and Christians. Even then, they desperately tried to escape by making laughable conditions such as there should be a debate ‘who ran away from the debate,’ denying that there was a ban order, trying their best not to cooperate in obtaining police permission by adding every stumbling block, etc. But as SAN continued to expose every of TNTJ tactics, many a times they had nothing to say but simply said, “we will respond later” to clear and specific points of SAN. When they saw that nothing else works with SAN, they agreed to have the debate EXACTLY as SAN wanted on Jan 28 & 29 thereby implicitly agreeing with what SAN was saying.
Evidences of Feb 3, 18, 28, 29, March 2, 3, 8, 9, 14, 15, 23, 29 and April 07, 10 and 11.
From: SAN (INDIA) < sakshi.apologeticsnetwork@gmail.com>
Date: Wed, Apr 11, 2012 at 11:09 PM
Subject: SAN Reply to TNTJ
To: TNTJ Head Office < tntjho5@gmail.com>, TNTJ Head Office < tntjho6@gmail.com>, TNTJ Head Office < tntjho@gmail.com>, pjtntj@gmail.com
Cc: Ajoy Varghese < dajoyv@yahoo.com>, “S.JOSHUA VENKATESAN” < mycoimbatore@gmail.com>
Let the name of Yahweh, the only true name of God upon which all the true prophets have called, who in flesh was known by the name Lord Jesus Christ, be glorified forever and ever. Amen.
Dear Friends at TNTJ,
We are in receipt of your email dated April 11, 2012 along with your signed scanned copy of the Annexure to the signed agreement.
We note your change as you might have wanted to make both the mentioned books appear equal as Quran never had it. We are coming down to your place for debate sake.
Our signed scanned Annexure copy is also attached (as PDF). We are treating the venue as booked from your side for the debate on Quran on April 28 & 29, 2012.
We can exchange the originals of both the letters next week at a mutually convenient place and time and we will revert to you with suggested dates and place.
Regards,
SAN
From: TNTJ Head Office < tntjho@gmail.com>
Date: 2012/4/11
Subject: சான் குழுவினருக்கு
To: Sakshi Apologetics Network < sakshi.apologeticsnetwork@gmail.com>
தனக்கென்று ஒரு மகனைக் கூட ஏற்படுத்திக் கொள்ளாத அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…..
சான் குழுவினருக்கு ,
உங்களின் 10.4.12 தேதியிட்ட திருத்த மெயிலும், திருத்தத்தில் திருத்தம் செய்த மெயிலும் கிடைத்தது.
உங்களின் இறுதி மெயிலின் வாசகத்தில் ஒரே ஒரு வார்த்தையை மட்டும் நீக்கி எங்களின் (letterhead) கடிதத்தில் கையெழுத்திட்டு தயாராக வைத்துள்ளோம். (அதை ஸ்கேன் செய்து கீழே இணைத்துள்ளோம்). நீங்கள் எப்போது வேண்டுமானலும் வந்து (counter- sign) கையெழுத்திட்டு ஒரிஜினலைப் பெற்றுக் கொள்ளலாம். வரும் போது உங்கள் (letterhead) கடிதத்தில் நீங்கள் கையெழுத்திட்ட ஒரிஜினல் கடிதத்தையும் மறவாமல் எடுத்து வரவும்
உங்கள் ஒப்பந்த மாதிரியின் கீழ்கண்ட வாசகத்தில் புனித என்ற வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டோம்.
5. There will be a three-minute break between each of the sittings as was done in the debate on the Holy Bible between SAN and TNTJ.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
TNTJ provided scanned files are available in this PDF .
http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=567&Itemid=42
MOHAMED YASIR says
yaar vivaathathilirunthu odiyathu ? enbathai KARTHAR nangu arivaaar
MOHAMED YASIR says
yaar vivaathathilirunthu odiyathu ? enbathai KARTHAR(ALLAH) nangu arivaaar
za says
bayan-video/vivathangal/debate-bible/