கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு இந்த பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.ரமளான் மாதத்தில் நாம் நம்முடைய இஸ்லாமிய சகோதர ,சகோதரிகளுக்காக ஜெபித்தோம்.ஆண்டவர் பெரிய அற்புதங்களை அவர்கள் மத்தியில் செய்வருகிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். தொடர்ந்து இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஹஜ் யாத்திரையும் ஒன்றாகும்.இந்த ஹஜ் பயணத்திற்காக உலகம் முழுவதிலில் இருந்து பல லட்சக்கனக்கான முஸ்லீம்கள் சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு வருடம் தோரும் செல்லுவது வழக்கம்.இந்த வருட ஹஜ் யாத்திரிகர்களுக்கான ஜெபத்திற்காக […]
காபாவின் கருப்புக்கல்லும் -சொர்கத்தின் உயிருள்ள கல்லும்
ரமலான் நோன்பு நாள் -26 ஜெபக்குறிப்புகள்
லைலத்துல் காதிர் – ‘இரவின் வல்லமை” இதற்காக ஏற்கனவே ஜெபம் செயயும்படியாக நாங்கள் உங்களிடம் கேட்டுள்ளோம். இதனை நாம் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வலியுறுத்த விரும்புகிறோம். இது பிரதானமானது! மற்றும் இது மாற்றத்தை ஏற்படுத்துகிறது! ஆகவே நாம் கரம் கோர்த்து ‘இந்த இரவு வல்லமை” குறித்து ஜெபிக்க போகிறோம். இந்த காலத்திலே அநேக இஸ்லாமியர் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையை அழைப்பார்கள். சிலர் தூதர்கள் வந்து விசேட வேண்டுதல்களை அனுமதிக்கும் படியாக எதிர்பார்ப்பார்கள். வேறு சிலர் தூதர்கள் வருகிற காலத்தை குறித்து அறிக்கை செய்யும்படியாகஎதிர்பார்ப்பார்கள். (இந்த ‘இரவு கட்டளையிடும் இரவு” என்று சிலர் கருதுகிறார்கள்.) […]
ரமலான் நோன்பு நாள் -25 ஜெபக்குறிப்புகள்
இந்தோனேதானேசிய மறைவான கலை ஆவணஙகள் நீங்கள் எப்போதாவது எரிகிற தழல் மீதோ கத்திகளிலோ அல்லது கூர்மையான ஆயுதங்ளாலோ தங்கள் மீது தாக்கியும் எவ்வித சேதமும் இல்லாதிருக்கிற மனிதரை பார்த்துள்ளீர்களா? இதனை ‘டெபஸ்” என்று அழைப்பார்கள். இது ஒரு கலை, அத்துடன் கூட வல்லமையை வெளிப்படுத்தும்படியாக செய்யப்படும் ஒரு திரவிய கலையாம். ‘டெபஸ்” சில நேரங்களிலே திருமணங்கள் மற்றும் ஏனைய வைபவங்களிலே நடத்தப்படும். யார் தூய்மையாயிருக்கிறார்களோ அவர்களுக்கு மாத்திரமே கடவுள் இந்த வல்லமையை தருகிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள். மேலும் இந்தோனேசியாவின் பன்டன் பகுதி மனுஷரின் பிரதான தனித்துவமான செயற்பாடாக […]
ரமலான் நோன்பு நாள் -24 ஜெபக்குறிப்புகள்
ஷரியா சட்டம் என்றால் என்ன? நாம் வாழ்கிற இந்நவீன உலகத்தை புரிந்துகொள்ளல். ஷரியா என்பது அரசியல், இறையியல். இராணுவம் போன்றவற்றை வளர்ச்சியடைய செய்யும்படியாக மில்லேனியத்திற்கும் (முகம்மதுக்கு பின்பு) அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஒரு முறையே ஷரியா. மில்லியன் கணக்கிலான இஸ்லாமியருக்கு இது ‘மார்க்கமாக”உள்ளது. ஷரியா சட்டமூலமானது 35 நாடுகளில் அதிக கடுமையாக கையாளப்படுகிறது. விசேஷமாக மேற்குலகு நாடுகளிலே இஸ்லாமிய குடும்ப விவகாரங்கள் தொடர்பாக அவர்கள் ‘இரட்டை” முறையை கையாளுகிறார்கள். அநேகமாக பயிற்சி பெற்ற இஸ்லாமியருக்கு ஷரியாவின் பின் உள்ள மத சடங்காச்சாரங்கள் என்ன […]
- « Previous Page
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 19
- Next Page »