IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

ஹஜ் பயணியகளுக்கான ஜெபம் -2013

August 30, 2013

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு இந்த பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.ரமளான் மாதத்தில் நாம் நம்முடைய இஸ்லாமிய சகோதர ,சகோதரிகளுக்காக ஜெபித்தோம்.ஆண்டவர் பெரிய அற்புதங்களை அவர்கள் மத்தியில் செய்வருகிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம்.

தொடர்ந்து இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில்  ஹஜ் யாத்திரையும் ஒன்றாகும்.இந்த ஹஜ் பயணத்திற்காக உலகம் முழுவதிலில் இருந்து பல லட்சக்கனக்கான முஸ்லீம்கள் சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு வருடம் தோரும்  செல்லுவது வழக்கம்.இந்த வருட ஹஜ் யாத்திரிகர்களுக்கான ஜெபத்திற்காக கிறிஸ்தவ இணையதளம் ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.இந்த வருடம் அக்டோபர் மாதம் 13-15 வரை ஹஜ் யாத்திரை செய்யும்  இஸ்லாமிய நண்பர்களுக்காக நாம் விஷேசமாக ஜெபிக்க போகிறோம்.

மெய்யாகவே அவர்களுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.ஹஜ் பயணம் செல்லும் ஒவ்வொரு முஸ்லீம்மும் யாத்திரை முடித்து வரும்பொழுது தங்கள் பாவங்கள் கழுவப்பட்டு பிறந்த குழந்தை போல் மாறிவிடுவதாக நம்புகிறார்கள்.நமக்காக அடிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் இரத்தமே நம்மை சகல பாவங்களில் இருந்து சுத்திகரிக்கும் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது.இந்த உண்மை நமது இஸ்லாமிய நண்பர்களும் அறிந்து கொள்ள ஊக்கமாக ஜெபியுங்கள்.

கீழே ஹஜ் குறித்த அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் ஜெபத்திற்கான வழிகாட்டி ஆகியவை உண்டு.

Hajj

This is a call for Christians to pray October 13 – 15, 2013! The Hajj, one of the five pillars of the Islamic religion, begins on the 8th day of the 12th month of Dhul Hijjah of the Islamic calendar. Because the calendar is based on the moon’s cycle, the Hajj begins nine days earlier each consecutive year. In 2013, the Hajj will start on October the 13th and last for 3-4 days. During this time, Muslims from all over the world will flock to Mecca to perform the rituals and follow the steps of Muhammad, their prophet.

HAJJ PAGE PRAYER GUIDES

  • Hajj 2013 (A4).pdf (4.5 MB)
  • Hajj 2013 (US Letter).pdf (4.5 MB)
  • 3 Days of Strategic Prayer in Korean

HAJJ 2013 VIDEO

 

 

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network