IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

குர்ஆன் இறைவேதமா விவாதம் வெற்றிகரமாக நடைபெற்றது

April 30, 2012

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே ”குர்ஆன் இறைவேதமா” என்ற தலைப்பில் செய்ய வேண்டிய விவாதத்தை பல போலியான காரணம் கூறி தள்ளிப்போட்டு வந்த TNTJ வினர் பிறகு லைவ் காட்சி நிறுத்துகிறோம் என்ற நிபந்தனை ஏற்ற அடிப்படையில் விவாதிக்க நாள் குறிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 28,29, 2012 ஆகிய தேதிகளில் TNTJ அணியின் தலைமை அலுவலகத்தில்  வைத்து விவாதிக்க நாம் சம்மதம்  தெரிவித்து அவர்கள் ஜமாத் தலைமை அலுவலகம் சென்று விவாத்தித்தோம். TNTJ வினர் ஒப்பந்த தலைப்பை  மறந்தே […]

ஒரு வழியாக குரான் இறைவேதமா? விவாதத்திற்கு ஒத்துக்கொண்ட TNTJ வினர்.

April 12, 2012

ஒரு வழியாக குரான் இறைவேதமா? விவாதத்திற்கு ஒத்துக்கொண்ட TNTJ வினர்.   லைவ் இல்லாமல் விவாதிக்கமாட்டோம்.குரான் விவாதம் நடந்துவிட்டது!!?,விவாதத்தில் யார் ஓடியது என்ற விவாதம் வேண்டும்!!,கொச்சிக்கு வருகிறோம்,ஆனால் பொய்சொல்லவே மாட்டோம்!(யாருப்ப சொல்றது இதை),இல்லை ஒப்பந்த நகலை அனுமதிக்கடித்ததுடன் கொடுங்கள் ஆனால் அதன்படி விவாதிக்கவில்லை என்று சொல்லவேண்டும்,பிறகு சென்னையில் இரண்டு விவாதம் நடந்துவிட்டது என்று நாம் அனுமத்திக்கடித்தில் எழுத வேண்டும் என்ற அறிவுக்கு பொருந்தாத பல தடைகளை மெயில் மூலம் அனுப்பி குரான் விவாதம் நடக்க சாத்தியமே இல்லை […]

LATEST UPDATES:TNTJ வினரின் மெயிலுக்கு 29 தேதி சான் அனுப்பிய பதில் மெயில்(தமிழ்)

April 5, 2012

ஏற்கனவே ஆங்கிலத்தில்(ENGLISH) இந்த மெயில் வெளியிடப்படுள்ளது அதன் தமிழாக்கம் இங்கு பதியப்படுகிறது.ஆங்கில மெயிலை காண கீழே உள்ள தொடுப்பை அழுத்தவும். TNTJ வினரின் மெயிலுக்கு 29 தேதி சான் அனுப்பிய பதில் மெயில்       TNTJ க்கு SAN அனுப்பின கடிதத்தின் தமிழாக்கம் மாம்சத்தில் வந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்ற பெயரில் அறியப்பட்டவரும், உண்மையான எல்லா தீர்க்கதரிசிகளாலும் அழைக்கப்பட்டவரும் உண்மையான ஒரே இறைவனமாகிய யெகோவாவின் நாமம் என்றென்றைக்கும் மகிமைப் படுவதாக. ஆமென். TNTJ […]

எசேக்கியல் தீர்க்கதரிசன புத்தகத்தில் ஆபாசமா?

April 4, 2012

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களே பைபிளை விமர்ச்சிக்கும் கூட்டங்கள் அதிகமாக மேற்கோள் காட்டும் எசேக்கியல் 23 அதிகாரம் மற்றும் அந்த புத்தகத்தில் வரும் வார்த்தைகள் ஆகியவற்றை குறித்து ஒரு நாம் திட்டமாக அறிந்துகொள்ள வேண்டும். அவர்கள் என்ன நோக்கத்துக்காக இப்படிப்பட்ட விசயங்களை காட்டி பைபில் ஆபாசமாக சொல்லுகிறது .ஆபாசத்தை கற்றுக்கொடுக்கிறது என்றெல்லாம் புலம்புது  தங்கள் புத்தகங்களில் உள்ள ஆபாசங்களை மக்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்ற காரணத்துக்கே ஆகும். ஆனால் பைபிளை பொருத்தவரை தடித்த கடினமான வார்த்தை பிரயோகங்கள் இந்த வசனங்களில் […]

TNTJ வினரின் இலவச DVD க்களை வாங்குங்கள்

March 31, 2012

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்கள் அனைவருக்கும் சென்னையில் இஸ்லாமியர்களுடன் நடந்த விவாத DVD க்கள் தற்பொழுது விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.நல்ல தரத்துடன் நான்கு DVD க்களாக ஒவ்வொரு DVD யிலும் அனைவரும் சிரமமின்றி பார்க்குவகையில் நான்கு பகுதிகளாக பிரித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.DVD க்கள் தேவை படுவோர் எங்களை இந்த இமெயில் ஐடி மூலம் அணுகினால் DVD க்கள் கிடைக்குமிடம் உங்களுக்கு அறிவிக்கப்படும் iemtindianet@gmail.com TNTJவினர் கிறிஸ்தவர்கள் DVDயை வெளியே கொடுக்காதது போல் ஒரு மாயை உருவாக்கியுள்ளனர் .ஆனால் […]

  • « Previous Page
  • 1
  • …
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • …
  • 68
  • Next Page »

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network