IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

இயேசு கிறிஸ்து ஓடி ஒளிந்தார்-பிஜே அவர்களின் வாதத்துக்கு மறுப்பு.

January 11, 2013

என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27.46) இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் பிஜே அவர்களின் வாதம் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்“ என்று கூறியது அவர் மரிக்க விரும்பவில்லை என்பதற்கான ஆதாரமாய் உள்ளது . அவர் ஓடி ஒளிந்தார் என்று பைபிள் சொல்லுகிறது.இயேசு மரிக்க விரும்பாததினாலேயே காட்டிக்கொடுக்க வேண்டிய அவசியமாகிறது.காட்டிக்கொடுக்கப்பட்டார் என்பதே அவர் சிலுவையில் அறைய விரும்பவில்லை என்பதை காண்பிக்கிறது.மேலும் அவர் வந்ததே ஜனங்களின் […]

பைபிள் கேள்வி:இயேசு கிறிஸ்து விபச்சார சந்ததியில் பிறந்தாரா?

December 17, 2012

பல இஸ்லாமிய அறிஞர்கள் பைபிளை வெறுமனே ஏதாவது ஒன்றை சொல்லிவிமர்சிக்க வேண்டும் என்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.அந்த வாதத்தில் எந்த அளவுக்கு தரம் உள்ளது .அது ஏற்றுக்கொள்ளகூடிய வாதமா என்பதை கூட அவர்கள் நினைப்பது இல்லை. அவர்கள் வைக்கும் வாதத்தில் பைபிள் படி இயேசு கிறிஸ்து விபச்சார சந்ததியில் பிறந்தார் என்றும் உபாகமம் 23:2 ந் படி அவர் சபைக்கு உட்படலாகாது என்று பைபிள் சொல்லுகிறது என்று சொல்லி ஒரு வாதத்தை வைக்கிறார்கள்.இந்த வாதம் வேதாகமத்தை பொருத்த வரை […]

ஆண்டவர் எதற்காக ஈசாக்கை பலியிட சொன்னார்?

October 30, 2012

இறைவன் ஏன் ஈசாக்கை பலிகொடுக்கும் படி கட்டளையிட்டார் என்பதை நாம் நிச்சயம் சிந்தித்து பார்க்கவேண்டும்.சாதாரணமாக வெறும் கீழ்படிதல் மட்டுமே இதற்கு காரணம் அல்ல.அதற்கும் மேல் இதில் மிகப்பெரிய ஒரு உண்மை மறைந்துள்ளது என்பதை நாம் அறியவேண்டும் .ஈசாக்குக்கு பதிலாக ஒரு ஆட்டை முன்பே ஆயத்தம் செய்த இறைவன் முழு மனுகுலத்துக்காகவும் தன்னுடைய குமாரனை பலியாக ஆயத்தப்படுத்தியுள்ளார்.இப்படிப்பட்ட உன்னதமான காரியங்களை உணர்த்தவே இப்படிப்பட்ட விசயங்களை உதாரணப்படுத்துகிறார்.

மவ்லவி பிஜே அவர்களின் வாதத்தை மறுக்கும் இஸ்லாமிய அறிஞர்

October 5, 2012

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழன் டிவியில் ஒளிபரப்பான ரமளான் நிகழ்ச்சியை கண்ட கேப்டன் அமீருத்தீன் என்ற இஸ்லாமிய அறிஞர்   நம்முடைய சகோதரர் வெங்கடேசனுடன் குறுஞ்செய்தியில்(SMS)  தொடர்புகொண்டு அவர் தவறாக பேசியுள்ளதாகவும்,அறியாமையில் இருந்தால் தான் விளக்குவதாகவும் சொல்லியிருந்தார்.நம் சகோதரரும் பதிலுக்கு நாங்கள் அறியாமல் எதையும் பேசவில்லை.அதில் பேசியவைகள் நாம் அறிந்தே பேசியவைகள் தான் என்று மறுப்பு அனுப்பினார்.மேற்கொண்டு தமிழில் தொடர்புகொள்ள கேட்டுக்கொண்டார்.கேப்டன் அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு சில நாட்களுக்கு பிறகு நம்முடைய […]

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு-விஞ்ஞான ஒளியில் பரிசுத்த வேதாகமம்:சகோ.ஜெர்ரி தாமஸ் Refuting Dr. Zakir Naik- the Holy Bible in the Light of Science by Bro. Jerry Thomas

September 18, 2012

பிரபல இஸ்லாமிய தாவா பிரச்சாரகர் டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்கள் டாக்டர்.வில்லியம் கேம்பல் என்பவருடன் நடத்திய விவாதத்தில் பைபிளுக்கு எதிராக வைத்த அடிப்படையற்ற வாதங்களுக்கு சகோ.ஜெர்ரி தாமஸ் அவர்கள் ஆதாரப்பூர்வமாக மறுப்பு வெளியிடும் நிகழ்ச்சி மும்பையில் ஆகஸ்ட் மாதம் 25 தேதி 2012 அன்று நடந்தது.அதில் சகோ.நரேந்தர் சாஹு அவர்கள் குர்ஆன் விஞ்ஞானம் பற்றிய டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்களின் வாதங்களுக்கு மறுப்பு வாதங்களை பதிவு செய்தார்.அந்த வீடியோக்களை கீழே காணலாம்.. In Mumbai, on August 25, 2012, […]

  • « Previous Page
  • 1
  • …
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • …
  • 36
  • Next Page »

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network