பிரபல இஸ்லாமிய தாவா பிரச்சாரகர் டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்கள் டாக்டர்.வில்லியம் கேம்பல் என்பவருடன் நடத்திய விவாதத்தில் பைபிளுக்கு எதிராக வைத்த அடிப்படையற்ற வாதங்களுக்கு சகோ.ஜெர்ரி தாமஸ் அவர்கள் ஆதாரப்பூர்வமாக மறுப்பு வெளியிடும் நிகழ்ச்சி மும்பையில் ஆகஸ்ட் மாதம் 25 தேதி 2012 அன்று நடந்தது.அதில் சகோ.நரேந்தர் சாஹு அவர்கள் குர்ஆன் விஞ்ஞானம் பற்றிய டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்களின் வாதங்களுக்கு மறுப்பு வாதங்களை பதிவு செய்தார்.அந்த வீடியோக்களை கீழே காணலாம்..
In Mumbai, on August 25, 2012, Mumbai based dawwah preacher Dr. Zakir Naik’s unfounded allegations against the Holy Bible and baseless claims on Quran were refuted with clear evidences by Jerry Thomas and Narendra Sahu, respectively. Below are the YouTube links to the videos.
Part 1: நிகழ்ச்சியின் வரவேற்புரை:Introduction to the Program:
Part 2: டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு-விஞ்ஞான ஒளியில் பரிசுத்த வேதாகமம்:சகோ.ஜெர்ரி தாமஸ் Refuting Dr. Zakir Naik- the Holy Bible in the Light of Science by Bro. Jerry Thomas:
Part 3:டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு-விஞ்ஞான ஒளியில் குர்ஆன் :சகோ.நரேந்தர சாஹு Refuting Dr. Zakir Naik- the Quran in the Light of Science by Bro. Narendra Sahu
nawas says
Dr. Zakir Naik dhu maarupu solararunu super ra gupsa sonaga. aapde aa pj sonadu ku konja gupsa viduka pa …..
Ahamed says
பீஜேஒன்லைனில் ஏதாவது வீடியோக்களை பார்வையிடுவதற்கும் டவ்லோட் செய்வதற்கும் செலவிடும் அளவைவிட அதிக அளவு உங்கள் வீடியோக்களை பார்வையிட செலவிட வேண்டியிருக்கிறது. காரணம் புரியவில்லை. அவர்களின் பாணியில் வீடியோக்களை எடிட் செய்வீர்களானால் குறைந்த செலவில் பார்வையிடலாம்.
நன்றி
அஹமட்
jasmila says
admin…ஒரே மேடையில் தானே DR.villiyam cambel உடன் DR.ZAKIR NAIK நேரடி விவாதம் செய்தார் அன்று அவராலேயே
DR Zakir naik இன் கேள்விஹளுக்கு பதில் கூறமுடியாமல் அவதிபட்டாரே ஏன்? அவருக்கு பைபிள் பற்றி ஒழுங்காஹ தெரியாதா? இன்று தனிமையில் வாய் கிழிய பேசுஹிரீர்ஹலே நீங்கள் நேரடியாஹ DR zakir naik ஐ அழைத்து நேரடி விவாதம் புரியலாமே? அதற்கு வக்கில்லை பெரிதாஹ இங்கு பேசுகிரீர்ஹல்..
Joseph says
Jakir Nayak avargalukkaga support seiyum islamiya Nanbargale ! Ippodhu Ethanaiyo murai vivadham seiyya kuppittum avar en(WHY) vara Bayapadugirar ? Avare vara Bayapadugirar. Unmayai Neengal Arindhu Kolla vendum Endru naangal Virumbugirom. Indha Video Clips Muzhumaiyaga kaanavum, Ketkavum.
மோகன் says
@jasmila: பதில் சரியானத என்று பார்க்கவேண்டும். அதை விடு அப்போ ஏன் சொல்லவில்லை என்பதி விட்டு பதிலை பாருங்கள்.
Sekar says
Bros. I think Zakir Naik will win stand-up comedian award of this year (ha ha ha ha )
நூர் says
ஜாகிர் நாயக்கின் வாதங்களுக்கு பதில் தர இலாத மற்றவர்கள் அவரை பற்றி பேச தகுதியற்றவர்கள்
abdulrahuman says
Dr,zakir payanthu vittaar enpathu unmaithaan sakothare etharku teriuma avar vanthu pathiil kuduthaaal jerry avamanam thaangamal thookulathaan thonguvaar athanaalathaan payanthadu puriutha jerryku enna teriumnu ninaikra oru elavum teriyathu biple vasanathilaam thappu thappa sollikitu olunga laptop paathadu sollanum angathaan onum illaiye apm ean intha bhildup avar busyngrathunalathaan vivathathuku varama irunthadu athaan avar studendkita vivathichi mudinja pathil kudunu sonnare ethukku unga jerry mun varala payama irukka ? Dr.zakirkita avamanapattakooda prachanai illai avarstudend keatkura kealviku pathil illama pochina rompa avamanama poirumenuthaan unga aalu pin vaangunathu puriutha athaan imraan kooda vivatham senji jerry mannai kavviathu teriyatha engaluku avar kooda irunthavarkitaiye pathil kudukka mudiyama odivanthadudaan naari poche apm ean intha pantha ? Suuma summ mail anupi avara disturp pannama innum nalla biple padika sollunga eamna thideernu dr.zakirnaik vivthikka vanthaal unga alu odida koodathula athaan yaarukku yaruda payapidurathu athaan avarkita kealvi keata jerry vayadaithu ninnathum teriyamaia irukku engalukku ellame aarvakolaru bipleku virothama pesurangale enna pannanu teriyaliayenu nammalum ethirkanumnu olari kotti pathilungra peyarla ennalamo olari sampanthame illama vasanathailaam solli ayyo ayyo athaan biple irai vethama? Vivathathulaiye unga jerry olarunathu teriyatha naan onnu persnola solurean eppo yaarkita pesunaalum pathattapadama pesi palagunga apm viavthikka vaanga ok
TAMIL ISLAM says
ஜாகிர் நாய்க் விவாதம் எல்லாம் செய்ய வரமாட்டார்.யாராவது விவரம் தெரியாதவங்க கிட்ட போய் தன் வேலையை காண்பிப்பார்.
s.sasikumar says
ஜாகிர் நாய்க் விவாதம் எல்லாம் செய்ய வரமாட்டார்.யாராவது விவரம் தெரியாதவங்க கிட்ட போய் தன் வேலையை காண்பிப்பார். ஜாகிர் நாயக் no ஜாகிர் XXXXXXXXX
s.sasikumar says
ஜாகிர் நாய்க் விவாதம் எல்லாம் செய்ய வரமாட்டார்.யாராவது விவரம் தெரியாதவங்க கிட்ட போய் தன் வேலையை காண்பிப்பார். ஜாகிர் நாயக் no ஜாகிர் XXXXXXXXX அவர் ஒரு பொய்யா் மலசியாவில் இஸ்லாமிய அல்லா பாதுகாக்க் முடியல
alfajur says
பலவின மான மனிதனுகுத்தன் மகன் தேவை அனைத்து ஆற்றலூம் கொன்ட கடவுளுக்கு thevai illai
alfajur says
Unmai yana iraivanin vathathai pannathirtkaga maatriya vargali follow pannubavar galluku yanna therium
karal marks says
********யா!! அப்புறம் நான் அழுதுருவேண்டா!! ஏண்டா தப்பு தப்பா பைபிள்-ல படிச்சிட்டு இப்டி அப்பாவி மக்களை ஏமாத்துற.. அப்பாவி இஸ்லாமிய மக்களை ஏமாத்துற?? அவுங்களும் இதுக்கு தெரியாம கை தட்டுறாங்க!!! -உனக்கு பைபிள் புரியல, கவர் டூ கவர் மனப்பாடம் பண்ணி வச்சிருக்க, ஆனா ஒரு அர்த்தம் கூட உனக்கு தெரியல, ஜாகிர் நாயக்கு நீ இப்டியே ஊர ஏமாத்திக்கிட்டு திரி.. கொஞ்சம் பைபிள்-ல புரிஞ்சு படியா ராசா..
முஸ்லிம்களா பைபிள்-ல படிச்சு அவுங்களா ஏதாவது அர்த்தம் புரிஞ்சிக்கிட்டு பைபிள் தப்பு தப்பு-னு சொல்லிக்கிறாங்க.. காமடி பீசுங்க… எங்க சொல்லிருக்கு, யாருக்கு சொல்லிக்கு, எதுனால சொல்லிருக்கு, எந்த அர்த்ததுல சொல்லிருக்குன்னு தெரியாம இவனுங்களா ஒரு அர்த்தம் கண்டுபிடிச்சு காமடி பண்றாங்க..
– 6 அறிவுள்ள எந்த மனிதனும் பைபிள் திருத்தப்பட்டது என்று சொல்ல மாட்டன்.. இது கீழ்த்தரமான தனது புத்தகம் சரியானது என்று நிரூபிக்க இவர்கள் செய்யும் தந்திரம்.. அறிவு வேண்டாமா?? இவர்கள் குர்ரானில் உள்ள இயேசுவை உண்மை என்று நிரூபிக்க பைபிள் பொய் என்று இஸ்லாமிய மக்களை ஏமாற்றுகிறார்கள்.. கிறிஸ்தவர்கள் எதற்காக பைபிளை திருத்த வேண்டும்?? கிறிஸ்தவர்கள் பைபிளை திருத்த வேண்டும் என்று நினைத்தால் யூதர்கள் விடுவார்களா?? ஏன் என்றால் முதல் 4, 5 நூற்றாண்டுகள் யூதர்கள் கிறிஸ்தவர்கள்-க்கு இயேசு மேசியா இல்லை என்று சொல்லி பெரும் எதிரியாய் இருந்தவர்கள்.. ஆகயால் யூதர்கள் மாற்ற விடுவார்களா?? அறிவு வேண்டாமா?? ஆனால் இஸ்லாமிய-ர்கள் மட்டும் அறிவாளிகள் போல் மற்றது எல்லாம் திருத்தப்பட்டது என்று சொல்வது சிரிப்பாக இருக்கிறது..
-பைபிளை மாற்றினதே முஹம்மது தான்.. பைபிளை மாற்றி பல இஸ்லாமிய கொள்கைகளை சேர்த்து அதற்கு குர்ரான் என்று பேர் சொல்லி, இது தான் உண்மை என்று கடவுளை பார்க்காத, அறியாத ஒருவன் சொன்னால் இது தான் கடவுளின் வார்த்தை என்று சொல்லி அப்படி நம்ப முடிகிறது..
எல்லா புகழும் இறைவன் ஏசுவுக்கே.. ஆமென்!!!