Malayalam Videos: By Bro. Jerry Thomas and Pastor K O Thomas, Islamic Dawwah Lies Exposed; Christian Faith Proved Right
முஹம்மதுவின் வருகையைப் பற்றி மோசே முன்னுரைத்தாரா?
சவால்: முஸ்லிம்கள் குரானை நம்புகிறார்கள், வேதாகமத்தை நம்புவதில்லை. ஏனெனில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வெளிப்பாட்டை திரித்துக் கறைப்படுத்திவிட்டார்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள். இருப்பினும் அவர்களுடைய இந்த நம்பிக்கைக்கு ஒரு விதிவிலக்கிருக்கிறது: முஹம்மதுவைக் குறித்த தீர்க்கதரிசனம் வேதாகமத்தில் இருக்கிறது என்று குரான் போதிக்கிறது: “…நான் (அல்லாஹ்) அவர்களுக்கு அருளைக் காட்டுவேன்… அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய (நம்)தூதரைப் பின்பற்றுகிறார்கள்; அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; …(சுரா அல் அஃராஃப் 7:156-157; இதை சுரா […]
வேதாகமத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதா?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. சகோதரர் சலாம் பலாக்கி அவர்கள் எழுதிய ஆங்கில புத்தகம் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டு உள்ள செய்தியை உங்களுக்கு முன்பே அறிவித்து உள்ளோம்.http://iemtindia.com/?p=843 அந்த புத்தகத்தின் கட்டுரைகள் நம் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அதனை இங்கு பதிவு செய்கிறோம். சவால்: அல்லாஹ்விடமிருந்து மோசே தோராவைப் (தவ்றாத்) பெற்றுக்கொண்டதாகவும் தாவீதுக்கு சங்கீதங்கள் (சபூர்) கொடுக்கப்பட்டதாகவும் கிறிஸ்துவுக்கு நற்செய்தி (இன்ஜீல்) கொடுக்கப்பட்டதாகவும் […]
யார் இந்த அப்.பவுல்?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே இந்த கட்டுரையின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த கட்டுரை அப்போஸ்தலர் பவுல் அவர்களை குறித்த வேதாகம குறிப்புகளை மட்டும் கொண்டதாகும்.கிறிஸ்தவத்தை விமர்சிக்கும் அதிகமானவர்கள் அப் பவுலை விமர்சிக்கின்றனர்.அவர்தான் கிறிஸ்தவத்தை உருவாக்கினார் என்ற பிரம்மையை ஏற்படுத்த பார்க்கிறார்கள் .அதற்கும் மேலே சில இஸ்லாமிய அறிஞர்கள் அப்.பவுல் அவர்கள் யூத கைக்கூலி என்றும்,இயேசு கிறிஸ்துவின் போதனைகளை சிதைக்கவே அவர் கிறிஸ்தவராக மாறினார் என்று வாதம் வைத்து தங்கள் அறியாமையை வெளிக்காட்டி வருகிறார்கள். […]
நூல் அறிமுகம் : இஸ்லாமின் ஏழு கேள்விகள்
நூல் அறிமுகம் :இஸ்லாமின் ஏழு கேள்விகள் ஆசிரியர் :மோசஸ் இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ்தவத்தை குறித்து தப்பும்,தவறுமாக விளங்கினதும் அல்லாமல் அதனை தங்கள் மக்களுக்கு கற்றுகொடுத்தும் வருகிறார்கள்.இப்படிப்பட்ட நிலையில் நம்முடைய நம்பிக்கைகளை குறித்த கேள்விகளுக்கு நாம் பதில் அளிக்க வேண்டியது நம்மேல் விழுந்த கடமையாகிறது. இந்த புத்தகத்தின் ஆசிரியர் அவர்கள் அடிக்கடி எழுப்பும் ஏழு கேள்விகளுக்கு இந்த புத்தகத்தில் பதில் எழுதியுள்ளார். வேதாகமம் கலப்புள்ளதா?,முஹமது அவர்களை பற்றி வேதாகமம் முன்னறிவிக்கின்றதா?தேவனுக்கு மகனா?பாவ பரிகாரம்?இயேசு சிலுவையில் அறையப்படவில்லை போன்ற […]
- « Previous Page
- 1
- …
- 7
- 8
- 9
- 10
- 11
- …
- 19
- Next Page »