கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு மீண்டும் உங்களை இந்த பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.மவ்லவி பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்களால் எழுதப்பட்ட “இதுதான் பைபிள்” என்ற புத்தகம் பைபிளை குறித்த பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் பல வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்துக்கான பதில்களை அளிக்கும் வாய்ப்பை கர்த்தர் இப்பொழுது அளித்து வருகிறார்.இந்த புத்தகத்தின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நாம் தெளிவான பதில்களை சொல்லி “இதுதான் பைபிள்” பதில்கள் முதல் பாகம் டிவிடி ஏற்கனவே வெளியிட ஆண்டவர் […]
நூல் அறிமுகம்:இஸ்லாமியரின் கேள்விகளுக்கு பதில்-answers for the questions of muslims
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.சில நாட்கள் மிகுந்த வேலை பளு காரணமாக உங்களை சந்திக்க முடியவில்லை.மீண்டும் இந்த பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த பதிவில் உங்களுக்கு ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.கடந்த நாட்களில் இஸ்லாமியர்களுக்கு பதில் அளிக்ககூடிய டிவிடிகளும்,புத்தகங்களும் வெளிவந்துகொண்டே இருக்கிறது.அந்த வரிசையில் தற்பொழுது இஸ்லாமியர்கள் பைபிளுக்கு எதிராக கேட்கும் 10 கேள்விகளுக்கான பதில்கள் தமிழிலும்,ஆங்கிலத்திலும் புத்தகமாக வந்துள்ளது.மிகவும் சிறப்பாக எழுதப்படுள்ள […]
“இதுதான் பைபிள் பதில்கள்” PART 2
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு மீண்டும் உங்களை இந்த பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.மவ்லவி பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்களால் எழுதப்பட்ட “இதுதான் பைபிள்” என்ற புத்தகம் பைபிளை குறித்த பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் பல வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்துக்கான பதில்களை அளிக்கும் வாய்ப்பை கர்த்தர் இப்பொழுது அளித்துள்ளார்.இந்த புத்தகத்தின்அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நாம் கடந்த வருடத்தில் தெளிவான பதில்களை சொல்லி “இதுதான் பைபிள்” பதில்கள் முதல் பாகம் டிவிடி வெளியிட ஆண்டவர் கிருபை […]
35000 பேருக்குமேல் பார்வையிட்ட விடியோ!!!!!
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கடந்த மாதத்தில் டாக்டர் .ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புகொடுக்கும் விதமாக பைபிளில் முஹம்மது அவர்களை பற்றிய எந்த முன்னறிவிப்பும் கிடையாது என்பதை வேதாகம ஆதாரத்தைக் கொண்டும், இஸ்லாமிய ஆதாரங்களை கொண்டும் நிரூப்பித்து அதை வீடியோவாக வெளியிட்டிருந்தோம்.முகநூலில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 35000 பேருக்கும் அதிகமாக பார்வையிட்ட இந்த வீடியோக்கள் இப்பொழுது டிவிடிகளாக வெளிவந்துள்ளது.சென்னையில் ELS புத்தக நிலையத்திலும்,கோவையில் GOSPEL புத்தக நிலையத்திலும் […]
புதிய டிவிடிக்கள் வெளியீடு
சென்னையில் நடைபெற்ற யுத்தம் 2014 வாலிபர் கூட்டத்தில் மார்த்தாண்டத்தின் வீடியோ ”திரியேகமும்,இயேசு கிறிஸ்துவின் தெய்வீகமும்”,”பாவமும் பரிகாரமும்” என்ற தலைப்பிலும், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கான பதிலாக “பைபிளில் முஹம்மது அவர்களின் முன்னறிவிப்பு உண்டா என்ற DVD யும் வெளியிடப்பட்டது .இந்த இரண்டு டிவிடிக்களை போதகர் ஜெகதீசன் கல்லியாணகுமார் அவர்கள் ஜெபித்து வெளியிட்டார்கள்.அதன் முதல் பிரதிகளை பாஸ்டர் அப்துல்காதர் அவர்களும், பாஸ்டர் ஜாய்ஸ்சன் ஜான்சன் அவர்களும் பெற்றுக்கொண்டனர். எல்லா துதியும் கனமும் மகிமையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே உண்டாவதாக. […]
- « Previous Page
- 1
- 2
- 3
- 4
- …
- 7
- Next Page »