IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

நூல் அறிமுகம்:இஸ்லாமியரின் கேள்விகளுக்கு பதில்-answers for the questions of muslims

June 18, 2014

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.சில நாட்கள் மிகுந்த வேலை பளு காரணமாக உங்களை சந்திக்க முடியவில்லை.மீண்டும் இந்த பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த பதிவில் உங்களுக்கு ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.கடந்த நாட்களில் இஸ்லாமியர்களுக்கு பதில் அளிக்ககூடிய டிவிடிகளும்,புத்தகங்களும் வெளிவந்துகொண்டே இருக்கிறது.அந்த வரிசையில் தற்பொழுது இஸ்லாமியர்கள் பைபிளுக்கு எதிராக கேட்கும் 10 கேள்விகளுக்கான பதில்கள் தமிழிலும்,ஆங்கிலத்திலும் புத்தகமாக வந்துள்ளது.மிகவும் சிறப்பாக எழுதப்படுள்ள இந்த புத்தகங்கள் விசுவாசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.புத்தகம் தேவைப்படுவோர் கீழே உள்ள முகவரியில் தொடர்புகொள்ளவும்.ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையும் ,சமாதானமும் உங்கள் அனைவருக்கும் உண்டாவதாக.ஆமேன்

 

 

 

Comments

  1. k.karal marks says

    June 19, 2014 at 6:58 PM

    yes, This is the time to awake against Islam!!!!!
    Islam is based on Lie….

    Reply
  2. Sajin says

    June 21, 2014 at 1:13 PM

    Recommend you to watch this. Jesus is the only GOD

    https://www.youtube.com/watch?v=husg2GsU_dI

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network