கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.சில நாட்கள் மிகுந்த வேலை பளு காரணமாக உங்களை சந்திக்க முடியவில்லை.மீண்டும் இந்த பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த பதிவில் உங்களுக்கு ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.கடந்த நாட்களில் இஸ்லாமியர்களுக்கு பதில் அளிக்ககூடிய டிவிடிகளும்,புத்தகங்களும் வெளிவந்துகொண்டே இருக்கிறது.அந்த வரிசையில் தற்பொழுது இஸ்லாமியர்கள் பைபிளுக்கு எதிராக கேட்கும் 10 கேள்விகளுக்கான பதில்கள் தமிழிலும்,ஆங்கிலத்திலும் புத்தகமாக வந்துள்ளது.மிகவும் சிறப்பாக எழுதப்படுள்ள […]
பைபிள் வர்ணாஸ்ரமத்துக்கு வக்காளத்து வாங்குகிறதா? மவ்லவி பிஜே அவர்களுக்கு பதில்
பைபிள் வர்ணாஸ்ரமத்துக்கு வக்காளத்து வாங்குகிறது என்று மவ்லவி பிஜே அவர்கள் வேதாகமத்துக்கு எதிராக குற்றச்சாட்டை வைத்திருந்தார்கள்.ஆனால் நாம் வேதாகமத்தை திறந்த மனதோடு வாசிக்கும் போது இந்த குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதை அறிந்துகொள்ளலாம்.இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கு பதில்…..
பைபிள் பெண்களை இழிவு படுத்துகிறதா? மவ்லவி PJ அவர்களின் குற்றச்சாட்டுக்கு பதில்
“இதுதான் பைபிள் பதில்கள்” PART 2
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு மீண்டும் உங்களை இந்த பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.மவ்லவி பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்களால் எழுதப்பட்ட “இதுதான் பைபிள்” என்ற புத்தகம் பைபிளை குறித்த பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் பல வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்துக்கான பதில்களை அளிக்கும் வாய்ப்பை கர்த்தர் இப்பொழுது அளித்துள்ளார்.இந்த புத்தகத்தின்அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நாம் கடந்த வருடத்தில் தெளிவான பதில்களை சொல்லி “இதுதான் பைபிள்” பதில்கள் முதல் பாகம் டிவிடி வெளியிட ஆண்டவர் கிருபை […]
குர்ஆனை காப்பாற்ற தடுமாறும் முஸ்லீம்கள்
- « Previous Page
- 1
- …
- 27
- 28
- 29
- 30
- 31
- …
- 68
- Next Page »