பைபிள் வர்ணாஸ்ரமத்துக்கு வக்காளத்து வாங்குகிறது என்று மவ்லவி பிஜே அவர்கள் வேதாகமத்துக்கு எதிராக குற்றச்சாட்டை வைத்திருந்தார்கள்.ஆனால் நாம் வேதாகமத்தை திறந்த மனதோடு வாசிக்கும் போது இந்த குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதை அறிந்துகொள்ளலாம்.இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கு பதில்…..
inga katthi ena payan venkadesh … Ungalaal avarkal munpu pathilalikka mudiyavillaiye neengal pathil kuduthaal antha pathil thavaru enpathai nirupithu kaati viduvaarkal .. Westa potu kathi ena payan
வெங்கடேஸ் நீங்கள் பைபிளை அரை குறையாக படித்து எப்படி உங்களுக்கு ஏற்றது போல் மாற்றி கொள்கிறீர்களோ. அதே போல் சகோதரர் பீஜே அவர்களின் பயன்களை அப்படி தானே உங்களுக்கு ஏற்றது போல் மாற்றி கொள்கிறீர்கள்
பீஜே அவர்களின் பயான் ஓழுங்காக கேளுங்கள் அது பைபிளை போல் மக்களை குழப்பவதில்லை.இன்னும் சொல்ல போனால் பைபிளை விட பீஜே அவர்களின் பயான் எளிய மக்களுக்கு புரியும் வகையில் எளிமையாக பைபிளை விட உயர்தரத்தில் உள்ளது
ஹுசைன், நீங்கள் பீஜேயை தக்லீது செய்கிறீர்கள் என்பது உங்கள் கருத்துக்களிலிருந்து தெளிவாக தெரிகிறது. இரண்டு நோன்புகளுக்கிடையில் பல ஹதீஸ்களை மறுக்கும் ஒரு உறுதியான நிலைப்பாடற்ற ஒருவரை நீங்கள் இமாமாக கொண்டுள்ளீர்கள் என்பது உங்களுக்கு புரியவில்லையே?
இப்படி சிந்தித்து பாருங்கள்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு வருட காலம் உங்களுக்கு பீஜே பயான்கள் எதுவும் கேட்கமுடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. அப்பொழுது ஒருவருடத்துக்கு முன்பு அவர் கொடுத்த பத்வாவை இறைவாக்காக நம்பி நீங்கள் இபாதத்களில் ஈடுபடுவீர்கள். ஆனால் ஒருவருடத்துக்குள் நீங்கள் செய்துவரும் இபாதத்கள் எல்லாம் வழிகேடு என்று பீஜே பத்வா கொடுத்துவிட்டார்.
இது தெரியாத நீங்களோ நீங்கள் செய்வதே சரி என்று மக்களுக்கு தஃவா செய்வீர்கள். உண்மையில் பீஜே இப்பொழுது சொல்லும் முறையை பல காலமாக பின்பற்றி வந்தவர்களை வழிகேடர்கள் என்று பீஜே பாணியில் ஏளனம் செய்வீர்கள்.
கடைசியில் எப்போதாவது ஒருநாள் உங்கள் அறியாமை உங்களுக்கு புரியும்போது மிகவும் வெற்கப்படுவீர்கள்.
சுயமாக சிந்தியுங்கள் சகோதரரே,
நீங்கள் தான் படவேண்டும் முஸ்லிம் நண்பர்களே பைபிள் குறை இல்லாதது அதை உங்கள் pj அறியாமைனாலும் மட்டுமல்லாமல் முஸ்லிம் வைரக்கியத்தாலும் அதை குறை கூறுகிறார்.கடைசியில் எப்போதாவது ஒருநாள் உங்கள் அறியாமை உங்களுக்கு புரியும்போது மிகவும் வெற்கப்படுவீர்கள்.