என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27.46) இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்“ என்று கூறியதும், இயேசுக்கிறிஸ்து பிதாவைவிடத் தாழ்வானர் என்பதற்கான ஆதாரமாய் உள்ளது என்று யெகேவாவின் சாட்சிகளும் மற்றும் இஸ்லாமியர்களும் வாதம்செய்கின்றனர். இயேசு கிறிஸ்து உண்மையிலேயே தேவனாய் இருந்திருந்தால் அவர் இவ்வாறு பிதாவை நோக்கி “தேவனே“ என்று அழைத்திருக்க மாட்டார் என்பதே இவர்களின் தர்க்கமாகும். எனினும், உண்மையில் இயேசுக்கிறிஸ்துவுக்கு […]
பைபிள் கேள்விகள்:என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்
என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் (யோவான் 14:28) (வேதபுரட்டர்கள் மற்றும் மாற்று மார்கத்தார் சிலரும் இயேசுவின் தெய்வீகத் தன்மையை மறைப்பதற்கு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும். இயேசுவை பிதாவினை விட தாழ்வானவராக காட்டுவதற்கு இவ்வசனத்தை பயன்படுத்துகின்றனர். இக்கட்டுரையில் ஆசிரியர் இத்தகைய கருத்து சரியானதுதான என ஆராய்ந்துள்ளார்.) இயேசுக்கிறிஸ்துவின் போதனைகளில் சில வாக்கியங்கள் முழுமையாக விளங்கிக் கொள்வதற்குச் சிரமானவைகளாக இருப்பதனால், பலர் அவரை தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளனர். யோவான் எழுதிய சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தகைய […]
ஆண்டவர் எதற்காக ஈசாக்கை பலியிட சொன்னார்?
இறைவன் ஏன் ஈசாக்கை பலிகொடுக்கும் படி கட்டளையிட்டார் என்பதை நாம் நிச்சயம் சிந்தித்து பார்க்கவேண்டும்.சாதாரணமாக வெறும் கீழ்படிதல் மட்டுமே இதற்கு காரணம் அல்ல.அதற்கும் மேல் இதில் மிகப்பெரிய ஒரு உண்மை மறைந்துள்ளது என்பதை நாம் அறியவேண்டும் .ஈசாக்குக்கு பதிலாக ஒரு ஆட்டை முன்பே ஆயத்தம் செய்த இறைவன் முழு மனுகுலத்துக்காகவும் தன்னுடைய குமாரனை பலியாக ஆயத்தப்படுத்தியுள்ளார்.இப்படிப்பட்ட உன்னதமான காரியங்களை உணர்த்தவே இப்படிப்பட்ட விசயங்களை உதாரணப்படுத்துகிறார்.
பலியிட கொண்டுபோகப்பட்டது யார்?
ஆபிரகாமால் பலியிடக்கொண்டு போகப்பட்டது ஈசாக்கா அல்லது இஸ்மாயிலா என்ற சந்தேகத்தை சிலர் எழுப்புகின்றனர்.ஆனால் குர்ஆன் அதை குறித்து எந்த தெளிவையும் தரவில்லை.ஆனால் ஈசாகின் மூலமே நபிமார்களும்,இராஜாக்களும் வந்ததாக சொல்லுகிறது.அதே நேரம் ஈசாக்கின் சந்ததி பூமியில் உள்ளவர்களில் சிறந்த சந்ததியாக இருக்கும் என்று நன்மராங் சொல்லப்பட்டுள்ளது.சந்தேகமான இந்த பிரச்சனையில் முந்திய வேதங்களான தோரா பலியிடக்கொண்டு போகப்பட்டது ஈசாக் என்றே சொல்லியுள்ளது.மேலும் புதிய ஏற்பாடும் ஈசாக் என்றே தெளிவாக சொல்லியுள்ளது…இதிலிருந்து தெளிவாக நாம் அறிவது ஆபிரகாமால் பலியிடக்கொண்டு போகப்பட்டது ஈசாக் […]
மவ்லவி பிஜே அவர்களின் வாதத்தை மறுக்கும் இஸ்லாமிய அறிஞர்
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழன் டிவியில் ஒளிபரப்பான ரமளான் நிகழ்ச்சியை கண்ட கேப்டன் அமீருத்தீன் என்ற இஸ்லாமிய அறிஞர் நம்முடைய சகோதரர் வெங்கடேசனுடன் குறுஞ்செய்தியில்(SMS) தொடர்புகொண்டு அவர் தவறாக பேசியுள்ளதாகவும்,அறியாமையில் இருந்தால் தான் விளக்குவதாகவும் சொல்லியிருந்தார்.நம் சகோதரரும் பதிலுக்கு நாங்கள் அறியாமல் எதையும் பேசவில்லை.அதில் பேசியவைகள் நாம் அறிந்தே பேசியவைகள் தான் என்று மறுப்பு அனுப்பினார்.மேற்கொண்டு தமிழில் தொடர்புகொள்ள கேட்டுக்கொண்டார்.கேப்டன் அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு சில நாட்களுக்கு பிறகு நம்முடைய […]
- « Previous Page
- 1
- …
- 48
- 49
- 50
- 51
- 52
- …
- 68
- Next Page »