பெயர் :திரித்துவம் விலை : 10/= கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு, மீண்டும் இந்த தளத்தின் வாயிலாக உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். வேதாகம சத்தியங்களில் அதிகமாக விவாதிக்கப்படுவது திரித்துவம் ஆகும்.இந்த புத்தகத்திலே ஆதியாகமம் தொடங்கி ,வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் உள்ள வேத வாக்கியங்கள் மூலம் திரித்துவம் என்பது வேதாகம சத்தியங்களில் மிக முக்கியமானது என்பதை மிக அழகாகவும் ,ஆணித்தரமாகவும் விளக்கப்பட்டுள்ளது. மிக சிறிய புத்தகமாக இது இருந்தாலும் பல ஆதாரமான விசயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த […]
நூல் அறிமுகம் : பிதாவே என்று அழைக்கத் துணிந்தேன்
பில்குயிஸ் ஷேக் என்பவர் பாக்கிஸ்தானில் உயர்குடி இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஒரு சகோதரி.உயர் பதவி வகித்து வந்த இவரது கணவர் கைவிட்ட காரணத்தால் மன சாந்தியடைய பகட்டான உலக வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு கிராமத்தில் உள்ள தன் குடும்பப் பண்ணைவீட்டில் குடி புகுந்தார்.அச் சமயம் இயேசு கிறிஸ்துவை அவர் வாழ்க்கையில் சந்தித்த விதமும்,அதன்பின் அவரைத் தன் இரட்சகராகத் தெரிந்துகொண்டதும் ஒரு ஆச்சரியமே. பகைமை பாராட்டும் ஒரு இஸ்லாமிய நாட்டில் உற்றார்,பெற்றோர்,நண்பர்கள்,வாழ்க்கை இன்பங்கள் ஆகிய அனைத்தையும் துறந்து,தன் வாழ்வில் […]
கே.கே.அலவி (இஸ்லாமிய முல்லாவின் மகன்) இயேசுவை ஏற்றுகொண்டது எப்படி
இயேசுவிற்காக வாழும் சாட்சி ஒன்று, நம் இந்தியாவிலிருந்து, அதுவும் ஒரு முல்லாவின்(இஸ்லாமிய மத குருவின்) மகனாக பிறந்து இயேசுவை பின்பற்றி எழுந்து பிரகாசிக்கும் சாட்சி. படியுங்கள், இயேசுவை துதியுங்கள், ஜெபியுங்கள். =================================================== பெயர்: K.K. Alavi ஊர்: செருக்குன்னு கிராமம் (Cherukunnu) (இப்போது இருப்பது, காலிகட் என்ற ஊரில்) மாநிலம்: கேரளா, இந்தியா. பிறந்த நாள்: July 15, 1951 K.K. ஆலவி அவர்களின் வாழ்க்கைச் சாட்சி (எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டார்) இவருடைய சாட்சியை 32 மொழிகளில் […]
நிர்வாக அறிவிப்பு
அன்பு நண்பர்களே நமது தளம் சமீப நாட்களாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது.இதில் கருத்து பதியும் நண்பர்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.ஆனால் விவாதங்களாக பதிவும் கருத்துக்கள் தமிழில் இருந்தால்தான் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.சில நண்பர்கள் தங்கிலீஸில் வாதங்களை வைப்பது பார்ப்பவர்களை சலிப்படைய வைக்கிறது.தயவு செய்து தமிழில் உங்கள் வாதங்களை வைப்பதாக இருந்தால் மட்டும் தான் அவைகள் வெளியிடப்பட்டு அவற்றுக்கு பதில் அளிக்க முடியும் என்பதால் இதை தவிர்க்க முடியவில்லை.எனவே உங்களுடைய ஒத்துழைப்பை தொடர்ந்து […]
நூல் அறிமுகம் : இஸ்லாமின் ஏழு கேள்விகள்
நூல் அறிமுகம் :இஸ்லாமின் ஏழு கேள்விகள் ஆசிரியர் :மோசஸ் இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ்தவத்தை குறித்து தப்பும்,தவறுமாக விளங்கினதும் அல்லாமல் அதனை தங்கள் மக்களுக்கு கற்றுகொடுத்தும் வருகிறார்கள்.இப்படிப்பட்ட நிலையில் நம்முடைய நம்பிக்கைகளை குறித்த கேள்விகளுக்கு நாம் பதில் அளிக்க வேண்டியது நம்மேல் விழுந்த கடமையாகிறது. இந்த புத்தகத்தின் ஆசிரியர் அவர்கள் அடிக்கடி எழுப்பும் ஏழு கேள்விகளுக்கு இந்த புத்தகத்தில் பதில் எழுதியுள்ளார். வேதாகமம் கலப்புள்ளதா?,முஹமது அவர்களை பற்றி வேதாகமம் முன்னறிவிக்கின்றதா?தேவனுக்கு மகனா?பாவ பரிகாரம்?இயேசு சிலுவையில் அறையப்படவில்லை போன்ற […]
- « Previous Page
- 1
- …
- 43
- 44
- 45
- 46
- 47
- …
- 68
- Next Page »