அன்பு நண்பர்களே நமது தளம் சமீப நாட்களாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது.இதில் கருத்து பதியும் நண்பர்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.ஆனால் விவாதங்களாக பதிவும் கருத்துக்கள் தமிழில் இருந்தால்தான் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.சில நண்பர்கள் தங்கிலீஸில் வாதங்களை வைப்பது பார்ப்பவர்களை சலிப்படைய வைக்கிறது.தயவு செய்து தமிழில் உங்கள் வாதங்களை வைப்பதாக இருந்தால் மட்டும் தான் அவைகள் வெளியிடப்பட்டு அவற்றுக்கு பதில் அளிக்க முடியும் என்பதால் இதை தவிர்க்க முடியவில்லை.எனவே உங்களுடைய ஒத்துழைப்பை தொடர்ந்து தரும்படிக்கேட்டுக்கொள்ளுகிறோம்
Comments
Leave a Reply Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Ungal meethu iraivanin saanthium samathanamum nilavattumaka .. Mika nanru ungal amaipin thalam nalla muraiel iyangukirathu anaal oruvan muthalpadiel irunthu keelea vilunthaal adipada vaaipu ullathu anaal 20vadu padiel irunthu vilunthaal uyirpoka vaaipu ullathu ungalin valarchi nilaikka neengal entha idathil nirkinreerkal anapare ungalukku teriuma thangleesh type vendaam enru koorineerkal sakothare ungalin karutthaium naan eatru kolkirean nanpare ungal karuthupadi naan tamilil keatka muyarchi edukirean enaku sirithu kaala avakasam vendum anpare
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மேல் உண்டாவதாக…நாங்கள் கீழே விழுகிறவர்கள் இல்லை நண்பரே.அப்படி விழுந்தாலும் விதையாக வீழ்வோம் என்பதை தெரிவிக்கிறேன்.
எங்கள் அறிவிப்பை புரிந்துகொண்டதற்கு நன்றி..ஆனால் தமிழில் எழுத கற்றுக்கொள்ள தாமதமாகும் என்றீர்கள்.ஆனால் தற்பொழுது அது மிக எளிதாகும்.நீங்கள் அடிக்கும் தங்கிலீஸை அப்படியே டைப் செய்து தமிழாக மாற்றலாம்.
இங்கு கொடுக்கப்படும் தொடுபில் உள்ள சாப்ட்வேரை டவுன்லோட் செய்து உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்துகொண்டால் பிறகு தமிழில் எழுதுவது மிக எளிதாகும்:http://software.nhm.in/products/writer
அடுத்து உங்களுக்கு இது சிரமமாக இருந்தால் இன்னொரு லிங்க் கொடுக்கிறோம்.அந்த லிக்கில் நீங்கள் நேரடியாக உங்கள் தங்கிலீஸை டைப் செய்தால் தமிழில் அதை பெற்றுக்கொள்ளலாம்.அப்படியே காப்பி பேஸ்ட் செய்து இங்கு உங்கள் வாதங்களை வைக்கலாம்…எது எளிதாக உள்ளதோ அதனை பின்பற்றி தமிழில் உங்கள் வாதங்களை வைக்கவும் :http://www.bibleuncle.com/p/tamileditor.html
அருமையான யோசனை. நான் http://tamil.changathi.com/ என்கிற வலைதளத்தை பயன்படுத்தி வருகிறேன்.
Dear Bros. I just want to say that I don’t like this heading because Adam is a man like us. please do not compare with God Lord Jesus Christ. Because those who are following Christ never worship Adam. also Christian never do this thinks and ever.