After the ban order on 28th and 29th January debate on the Quran at Chennai between Sakshi Apologetics Network and Tamil Nadu Tawhid Jamaat by the Chennai police commissioner, SAN agreed for a private debate at TNTJ premises at their suggestion, as long as it complied with the police order. Since live telecast (web or […]
சாக்ஷி குழு Vs TNTJ குழுவினருடன் ”பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பில் நடந்த விவாத வீடியோக்கள் – PJ தோற்று ஓடினார்
PJ அவர்களால் உண்மையான விவாதத்தில் ஜெயிக்க முடியவில்லை. ஆகவே இரண்டாவது விவாதத்தை காவல் துறையினர் தடை செய்த போது, PJ அவர்கள் இணையதளத்தில் கண்டிப்பாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சாக்ஷி குழுவினரின் பிரதிநிதிகள் இல்லாமலேயே தற்போது “விவாதம்” (யாரோடு?) செய்து கொண்டிருக்கிறார். சாக்ஷி குழுவினரின் பிரதிநிதிகள் இல்லாமல் இருப்பதுதான், சாக்ஷி குழுவினருடன் விவாதத்தில் PJ அவர்கள் ஜெயிப்பதற்கான ஒரே வழி ஆகும் 🙂 . இக்காரணத்தினாலேயே சாக்ஷி குழுவினர் முன்வைத்தை நியாயமான ஆலோசனைகளைக் […]
தந்திரங்களை உபயோகித்து விவாதத்தில் இருந்து பின்வாங்கிய TNTJ குழுவினர்
TNTJகுழுவினருடன் இன்று விவாதம் நடைபெறாததிற்கு உண்மையான காரணம் என்ன? TNTJ அமைப்பினர் தங்கள் அலுவலகத்தில் நிகழ்ச்சியை நடத்தி அதை நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டு விவாதம் செய்வது போல தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். சாக்ஷி அமைப்பு TNTJ அலுவலகத்திற்கு சென்று நேரடி ஒளிபரப்பு இல்லாமல் விவாதிக்க தயாராக இருந்தது.ஏனென்றால் விவாதம் நடைபெறாமல் காவல் துறை தடை செய்வதற்கு நேரடி ஒளிபரப்பும் ஒரு காரணமாக இருந்தது.நேற்று மாநகர காவல் ஆணையர் விவாதம் நடத்துவதை தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். TNTJ […]
விவாதம் நடைபெறாததற்கான உண்மையான காரணங்கள் Live
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, குரான் இறைவேதம் அல்ல என்ற தலைப்பில் நடைபெறவிருந்த விவாதம் நடைபெறாமல் போனதன் காரணம் என்ன? விவாதம் நடைபெறாததற்கான காரணம் பற்றிய விளக்க வீடியோ சற்று முன்பு ஒளிபரப்பப் பட்டது. விவாதம் பண்ண பயந்து செயல்பட்டவர்கள் யார் என்பது இவ்வீடியோ விளக்குகிறது.
LATEST UPDATE
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களுக்கு, TNTJ குழுவுடன் ஜனவரி மாதம் 21,22 ஆகிய தேதிகளில் ” பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பில் நடந்த விவாதம் தேவனுடைய அளவற்ற கிருபையினால் முகவும் சிறப்பாக நடைபெற்றது.. இவ்விவாதம் பற்றிய விவரஙக்ள் மற்றும் வீடியோகக்ள் இன்னும் ஒரு சில தினங்களில் முழுமையாக் வெளியிடப்படும். மேலும் ஜனவரி 28,29 ஆகிய தேதிகளில் சென்னையில் நடப்பதாக இருந்த குர்-ஆன் இறைவேதமா என்ற தலைப்பிலான விவாதம் காவல் துறை ஆணையரால் அனுமதி மறுக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. அது […]
- « Previous Page
- 1
- …
- 66
- 67
- 68
- 69
- 70
- …
- 73
- Next Page »



