LATEST UPDATE by adminகிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களுக்கு, TNTJ குழுவுடன் ஜனவரி மாதம் 21,22 ஆகிய தேதிகளில் ” பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பில் நடந்த விவாதம் தேவனுடைய அளவற்ற கிருபையினால் முகவும் சிறப்பாக நடைபெற்றது.. இவ்விவாதம் பற்றிய விவரஙக்ள் மற்றும் வீடியோகக்ள் இன்னும் ஒரு சில தினங்களில் முழுமையாக் வெளியிடப்படும். மேலும் ஜனவரி 28,29 ஆகிய தேதிகளில் சென்னையில் நடப்பதாக இருந்த குர்-ஆன் இறைவேதமா என்ற தலைப்பிலான விவாதம் காவல் துறை ஆணையரால் அனுமதி மறுக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. அது குறித்த காரண காரியங்களையும் சீக்கிரத்தில் வெளியிடுவோம்.