இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை என்று விமர்சிக்க கூடிய இஸ்லாமிய சகோதரர்கள் அதற்கு ஆதாரமாக குர்ஆன் வசனங்களை காட்டுகிறார்கள்.ஆனால் குர்ஆன் ஈஸாவின் மரணத்தில் குழப்பத்தைதான் தந்திருக்கிறது.
WAS JESUS REALLY CRUCIFIED ? -இயேசு உண்மையில் சிலுவையில் அறையப்பட்டாரா?
பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படை உபதேசம் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணமும் ,உயிர்தெழுதலுமாகும்.ஆனால் இஸ்லாமிய அறிஞர்கள் இது பைபிளுக்கு எதிரான உபதேசம் என்று போலித்தனமாக விமர்சனம் செய்கிறார்கள்.அவர்களின் வாதங்கள் எவ்வளவும் அடிப்படையற்றது என்பதை வேதாகம அடிப்படையில் காணலாம்
பவுல் , இயேசு கிறிஸ்துவுக்கு எதிராக போதித்தாரா?
அப் பவுல் யூத கைக்கூலியா? இஸ்லாமிய அறிஞர்களின் வாதங்கள் தகர்ப்பு
அப்.பவுல் யூதக் கைகூலி,அவர் இயேசு கிறிஸ்துவுக்கு எதிராக போதித்தார் என்றெல்லாம் இஸ்லாமிய சகோதரர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.அனால் அவர்களின் வாதம் தவறானது மட்டுமல்ல எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லாதது என்பதை இந்த வீடியோ மூலம் விளக்கப்பட்டு உள்ளது.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அற்புதங்கள் நடைபெறுமா?
- « Previous Page
- 1
- …
- 19
- 20
- 21
- 22
- 23
- …
- 36
- Next Page »