அப்.பவுல் யூதக் கைகூலி,அவர் இயேசு கிறிஸ்துவுக்கு எதிராக போதித்தார் என்றெல்லாம் இஸ்லாமிய சகோதரர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.அனால் அவர்களின் வாதம் தவறானது மட்டுமல்ல எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லாதது என்பதை இந்த வீடியோ மூலம் விளக்கப்பட்டு உள்ளது.
அப் பவுல் யூத கைக்கூலியா? இஸ்லாமிய அறிஞர்களின் வாதங்கள் தகர்ப்பு
