இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை என்று விமர்சிக்க கூடிய இஸ்லாமிய சகோதரர்கள் அதற்கு ஆதாரமாக குர்ஆன் வசனங்களை காட்டுகிறார்கள்.ஆனால் குர்ஆன் ஈஸாவின் மரணத்தில் குழப்பத்தைதான் தந்திருக்கிறது.
ஈஸா சிலுவையில் அறையப்படவில்லையா? குர்ஆனின் குழப்பங்கள்