Malayalam Videos: By Bro. Jerry Thomas and Pastor K O Thomas, Islamic Dawwah Lies Exposed; Christian Faith Proved Right
குரான் பிழையற்றதா?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. சகோதரர் சலாம் பலாக்கி அவர்கள் எழுதிய ஆங்கில புத்தகம் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டு உள்ள செய்தியை உங்களுக்கு முன்பே அறிவித்து உள்ளோம். http://iemtindia.com/?p=843 அந்த புத்தகத்தின் கட்டுரைகள் நம் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அதனை இங்கு பதிவு செய்கிறோம். குரான் பிழையற்றதா? சவால்: வேதாகமத்திலுள்ள நூல்கள் மாற்றி எழுதப்பட்டு கறைபடுத்தப்பட்டது என்று இஸ்லாமியர்கள் நம்புகிற காரணத்தினால் […]
சிலுவை மரணமும்,உயிர்தெழுதலும் கடவுள் அருளிய மீட்சியா அல்லது சூழ்சியா?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு , பரிசுத்த வேதாகமம் நமக்கு போதிப்பது என்னவென்றால் சிலுவை மரணமும்,உயிர்தெழுதலும் சர்வ சிருஷ்டிக்கும் மீட்சியை உண்டுபண்ணுவதற்காக நம்முடைய தேவனால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். குர்ஆன் போதிக்கிறது சிலுவை மரணம் என்பது அல்லாஹ் ஏமாற்றுவதற்காக செய்த சூழ்ச்சியாகும். 1864 திரு .ரஹ்மத்துல்லா கைர்வானி என்பவர் எழுதிய ஹிசாருல் ஹக் என்ற புத்தகம் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை சத்தியங்களை கடுமையாக விமர்சித்து எழுதப்பட்ட புத்தகமாகும்.இந்த புத்தகமே வேதாகமத்துக்கு எதிராக அநேக இஸ்லாமிய அறிஞர்கள் எழும்புவதற்கு அடிப்படையாக இருந்தது […]
விவாதிப்பது வேதத்திற்கு உட்பட்டதா? IS DEBATE SCRIPTURAL?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே பலருருடைய மனதில் இருக்கும் பெரிய சந்தேகம் கிறிஸ்தவர்கள் விவாதம் செய்யலாமா?என்பதாகும் .வாக்கு வாதங்களிலும்,தர்க்கங்களிலும் ஈடுபடுவது தவறல்லவா என்று பல விதமான சிந்தனைகள் நமது எண்ண ஓட்டத்தில் உதிக்கிறது.ஆனால் நம்முடை வேதம் விவாதம் செய்வதை குறித்து என்ன சொல்லுகிறது.நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்ன சொல்லியுள்ளார்,அவருடைய அப்போஸ்தலர்கள் நமக்கு எதை கற்றுகொடுத்திர்க்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ளும் போது இதற்கான தெளிவை நாம் பெற்றுக்கொள்ள முடியும் .சகோ ஜெர்ரி தாமஸ் அவர்கள் வேதம் விவாதம் […]
குர்ஆன் இறைவேதமா?விவாத வீடியோ முழுமையாக வெளியிடப்பட்டுவிட்டது.”Is the Quran God’s Word?”FULL VIDEOS
குர்ஆன் இறைவேதமா?விவாத வீடியோ முழுமையாகவும் ,தரமாகவும் நான்கே பாகங்களாக வெளியிடப்பட்டுவிட்டது. வீடியோக்களை பார்வையாளர்கள் வசதிக்கேற்ப முழு வீடியோக்களாகவும்,பகுதி வீடியோக்களாகவும், நல்ல தரத்துடன் வெளியிட சிறிது தாமதம் ஏற்பட்டது.அதற்குள் வீண் விளம்பரத்தில் எதையாவது சாதிக்கலாம் என்று நினைத்த இஸ்லாமிய நண்பர்கள் தோல்விமுகத்தில் உள்ளனர். இண்டர்நெட் வேகம் குறைவானவர்கள் சிறிய பகுதிகளாக உள்ள வீடியோக்களை பார்வையிட:http://iemtindia.com/?p=329 குர்ஆன் விவாதத்தில் நடந்தது என்ன என்பதை குறித்த கட்டுரை விவாதா கிளிபிங்ஸ் உடன் வாசிக்க:http://iemtindia.com/?p=333