IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

எசேக்கியல் தீர்க்கதரிசன புத்தகத்தில் ஆபாசமா?

April 4, 2012

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களே பைபிளை விமர்ச்சிக்கும் கூட்டங்கள் அதிகமாக மேற்கோள் காட்டும் எசேக்கியல் 23 அதிகாரம் மற்றும் அந்த புத்தகத்தில் வரும் வார்த்தைகள் ஆகியவற்றை குறித்து ஒரு நாம் திட்டமாக அறிந்துகொள்ள வேண்டும். அவர்கள் என்ன நோக்கத்துக்காக இப்படிப்பட்ட விசயங்களை காட்டி பைபில் ஆபாசமாக சொல்லுகிறது .ஆபாசத்தை கற்றுக்கொடுக்கிறது என்றெல்லாம் புலம்புது  தங்கள் புத்தகங்களில் உள்ள ஆபாசங்களை மக்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்ற காரணத்துக்கே ஆகும். ஆனால் பைபிளை பொருத்தவரை தடித்த கடினமான வார்த்தை பிரயோகங்கள் இந்த வசனங்களில் […]

அப் பவுல் பொய் சொல்ல சொல்லுகிறாரா?இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டுக்கு பதில்

March 17, 2012

முதலில் முழு இஸ்லாமிய உலகமும் கிறிஸ்தவத்தை தூற்ற எடுக்கிற வசனம் ரோமர் 3:7 வசனம் ஆகும்.எப்படியாவது பைபிள் பொய் சொல்லச்சொல்லுகிறது.அப் பவுல் பொய் சொல்ல சொல்லுகிறார் என்று சொல்லிவிட்டால் பிறகு அவர்களின் வேலை எளிதாகிவிடும் என்று நினைக்கிறார்கள். பொய் சொல்லுவதை பற்றி பரிசுத்த வேதாகமம் என்ன சொல்லுகிறது என்று அறிந்துகொள்வதற்கு முன்பாக குர்ஆனும்,ஹதீஸ்களும் பொய் சொல்லுவதை குறித்து என்ன சொல்லுகிறது என்று அறிந்துகொண்டால் அது அதிக நன்மை அளிக்கும் என்று விசுவாசிக்கிறேன் முதலாவது நாம் இஸ்லாமில் பொய்யை […]

கத்தோலிக்க வேதாகமம் 73 புத்தகங்கள் இருப்பது ஏன்?

September 16, 2011

கத்தோலிக்க வேதாகமம் 73 புத்தகங்கள் இருப்பது ஏன்? கேனான் என்ற பதம் உபயோகப்படுத்தப்படும் பொழுது, கேனான் என்றால் எபிரேய மொழியில் சத்தியத்தின் அளவுகோல் என்று அர்த்தமாகும். மற்றொருவிதத்தில் ஏன் வேதத்தின் 66 புத்தகங்களை மட்டும் தெரிந்தெடுத்திருக்கிறீர்கள். புதிய ஏற்பாட்டிலும் கூட வேறு அநேக சுவிசேஷங்கள் இருந்தன. பிறகு ஏன் நான்கை மட்டும் தெரிந்து கெண்டிருக்கிறீர்கள்? முதலாவதாக, நாம் லூக்கா 24 ம் அதிகாரத்தை வாசிக்கும் போது 25 முதல் 27 வசனங்கள் சொல்லுகின்றன். இயேசு சொல்லுகிறார், “தீர்க்கதரிசிகளின் […]

  • « Previous Page
  • 1
  • …
  • 6
  • 7
  • 8

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2023 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network