IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

பைபிள் கேள்விகள்:நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் என்று இயேசு கிறிஸ்து சொன்னது ஏன்?

January 12, 2013

 நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? (மத்தேயு 19:17)   இயேசுக்கிறிஸ்து கடவுள் இல்லை அவர் தன்னையே நல்லவன் அல்ல என்று சொல்லியுள்ளார் என்று இஸ்லாமிய அறிஞர்கள்  சுட்டிக் காட்டும் இன்னுமொரு வேதவசனம், “தம்மை நல்ல போதகரே“ என்று அழைத்தவனுக்கு இயேசுக்கிறிஸ்து கொடுத்த பதிலாகும் அதற்கு அவர்: “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே (மத்தேயு 19:17, மாற்கு 10:18) என்று இயேசுக்கிறிஸ்து கூறியமையால் அவர் நல்லவர் அல்ல என்றும், […]

இயேசு கிறிஸ்து ஓடி ஒளிந்தார்-பிஜே அவர்களின் வாதத்துக்கு மறுப்பு.

January 11, 2013

என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27.46) இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் பிஜே அவர்களின் வாதம் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்“ என்று கூறியது அவர் மரிக்க விரும்பவில்லை என்பதற்கான ஆதாரமாய் உள்ளது . அவர் ஓடி ஒளிந்தார் என்று பைபிள் சொல்லுகிறது.இயேசு மரிக்க விரும்பாததினாலேயே காட்டிக்கொடுக்க வேண்டிய அவசியமாகிறது.காட்டிக்கொடுக்கப்பட்டார் என்பதே அவர் சிலுவையில் அறைய விரும்பவில்லை என்பதை காண்பிக்கிறது.மேலும் அவர் வந்ததே ஜனங்களின் […]

பைபிள் கேள்விகள் : அந்த நாளை குமாரனும் அறியார்

January 8, 2013

இயேசுக்கிறிஸ்து கடவுளல்ல மனிதன் தான் என்று காட்ட இஸ்லாமிய அறிஞர்கள் எடுத்துவைக்கும் வாதங்களுக்கு ஆதாரமாக உள்ள ஒரு வசனம் அவர் தம் மறுவருகையின் காலம் எப்போது என்று தமக்குத் தெரியாது என்று கூறியதாகும். “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.“ (மாற். 13:32) என்று இயேசுக்கிறிஸ்து கூறியதால் , தம் வருகையின் காலத்தை அறியாதிருந்த இயேசுகிறிஸ்து சகலமும் அறிந்தவரல்ல என்றும், இதனால் அவர் தேவனாய் இருக்க […]

வேதாக மொழிபெயர்ப்புப் பணியை எப்படி நிறைவேற்றுகிறார்கள்?அதன் படிகள் என்னென்ன?

January 7, 2013

பரிசுத்த வேதாகம மொழிபெயர்ப்பு பணி எப்படி நடைபெறுகிறது என்பதை நாம் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும்.பல இடர்பாடுகளுக்கு மத்தியில் வேதாகம மொழியியல் அறிஞர்கள் பரிசுத்த வேதாகமத்தை மொழிபெயர்க்கிறார்கள்.குறிப்பாக குரூக் மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியில் உள்ள நண்பர் சுவிஷேச ஜெபக்குழு அதன் படிகளை குறித்து விளக்கியுள்ளனர்.அவற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.அதற்காக ஜெபிக்கவும் வேண்டும் மாத்திரமல்ல தொடர்ந்து உலகின் பல மொழிகளில் பரிசுத்த வேதாகமம் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள நம்முடைய ஊழியங்களுக்காக ஊழியர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும் .நம் ஆண்டவரின் […]

டிசம்பர் 25-ல் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்பது தவறு : போப் ஆண்டவர் வாக்குமூலம்! – இஸ்லாமிய அறிஞர்கள்அதிர்ச்சி!!

December 21, 2012

   கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என்ன ஒரு புது தலைப்பாக இருக்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்.தலைப்பில் உண்மை இல்லாமல் இல்லை.இத்தனை நாட்களாக கிறிஸ்தவ மக்களிடையே கிறிஸ்மஸ் தினத்தை குறித்து ஏதாவதும் சொல்லி ஏமாற்ற இருந்த ஒரு வாய்ப்பையும் இழ்ந்துவிட்டோமே என்ற அதிர்ச்சியில் இருக்கிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள்.   பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் அறிந்த ஒரு விடயம் தான் டிசம்பர் 25 என்பது இயேசு கிறிஸ்து பிறந்த தினம் அல்ல என்பது.ஆனால் இதை அறியாத இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ்தவர்களுக்கு […]

  • « Previous Page
  • 1
  • …
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • …
  • 68
  • Next Page »

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network