IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

ரமலான் நோன்பு நாள் -11 ஜெபக்குறிப்புகள்

July 21, 2013

ஷெய்க் இஸ்லாமியரின் கொன்கானி   உலகம் முழுவதுமாக 200 மில்லியனுக்கும் அதிகமான ஷெய்க் இஸ்லாமியர் வாழ்கின்றனர் அதிலே மூன்றில் இரண்டு பகுதியினர் இந்தியாவிலே வாழ்கின்றனர். ஏனையோரில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் வங்காளதேசத்தில் வாழ்கிறார்கள். மத்திய இந்தியாவின் பிரதேசத்திலே ஷெய்க் இஸ்லாமியர் சுன்னி இஸ்லாமியரின் பெரும்பகுதியை  உள்ளடக்கியவர்களாக வாழ்கிறார்கள். இந்தியாவின் மாநிலமான கோவாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும், மேலும் ஆய்வினூடாக கொன்கானி மொழியை பேசும் ஷெய்க் இஸ்லாமியர் மேற்கு இந்தியாவில் மும்பாய் முதல் கோவா வரையிலான கரையோரப்பகுதியிலே வாழ்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மொத்த சனத் தொகையானது ஏறத்தாழ 2 மில்லியனாகும். ‘ஷெய்க்” என்னும் பதமானது அராபிய வம்சத்திலே வந்தவர்களுக்கு   […]

ரமலான் நோன்பு நாள் -10 ஜெபக்குறிப்புகள்

July 20, 2013

  தமஸ்கு சிரியா – இரத்த பூமி   ஐரோப்பிய பாராளுமன்றம் சிரியாவில் நடந்த மனித உரிமை மீறலால் பொருளாதார உதவிகளை தடை செய்தது.அது 1974 ம் ஆண்டு நான் சுவிட்சர்லாந்திலிருந்தும் என்னுடைய மனைவி பாகிஸ்தானிலிருந்தும் வந்து பெய்ரூட்டில் சந்தித்தோம். நாம் வேதாகம உலகமான யோர்தான், லெபனான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலேசுற்றுப்பயணத்தை மேற்கொண்டோம். நாம் தமஸ்குவிலே இருக்கும் போது அந்த இரவு கனவு வந்தது. ஒவ்வொரு பூமியும் இரத்தத்தினாலே உறைந்து ‘எவ்வளவு காலம்?” என்று கதறுவதைப்போல கண்டேன். நான்கு வருடங்களுக்கு முன்பு நான் இதனை என்னுடைய சிரிய நாட்டு சகோதரனுடன் பகிர்ந்துகொண்டேன். […]

ரமலான் நோன்பு நாள் -9 ஜெபக்குறிப்புகள்

July 19, 2013

தொழிற்சார் நகர் வன்கூவரிலுள்ள இஸ்லாமியர் – வளரும் காலம்   கொலம்பியா என்பது மிகப்பெரிய கடற்துறைமுகமும் கனடாவின் மூன்றாவது பெரிய நகரமுமாகும். அதன் வட பகுதி மலைகளிலே உச்சியிலே உணவு விடுதிகள் உள்ளதோடு 2010 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் தகுதியை பெற்ற ஸ்தானமாகவும் உள்ளது. வன்குவர் நகரமானது கனடாவின் அதிகளவு இனமக்கள் மற்றும் மொழியை பேசுவோர்  வாழும் ஸ்தானமாகும். இங்கே வாழ்பவர்களிலே 40% (2006 ன்படி)ஆங்கிலம் அவர்களின் முதல் மொழியல்ல. 1931 ஆம் ஆண்டு இஸ்லாமியரின் குடி புகல் வான்குவரில் காணக்கூடியதாக இருந்தது. 1970களில் ஆபிரிக்காவிலிருந்து இஸ்லாமிய பெரிய குழுக்கள் வந்து இறங்கினார்கள். 1980 களிலே வான்குவர் நகரிலே வெள்ளிக் கிழமை தொழுகைக்காக ஒரு […]

ரமலான் நோன்பு நாள் -8 ஜெபக்குறிப்புகள்

July 18, 2013

  கிறிஸ்தவ வானொலி ஊழியம் இஸ்லாமிய உலகில் பயன்ப்படுவதேன் ?   இலத்திரனியல் ஒலிபரப்புகள் கணணி மூலமாக அலைவரிசை ஒலி அலை தொழிநுட்ப சாதனங்கள் என்று வளர்ந்துள்ள இந்த காலத்திலும் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு பெரும் பங்களிப்பாக வானொலி ஏன் காணப்படுகிறது? அது சரளமாக தனித்துவமாக தாக்கத்துடன் செய்தியை கொடுக்க வல்லதுடன், செலவின்றி புவியியல் அமைவு, கல்வி நிலை, பொருளாதார நிலையை துறந்து அதிகளவுசதவீதத்துடன் கொண்டு செல்ல வல்லது.உதாரணமாக, மத்திய ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் தங்களது விசுவாசத்திலே மிகவும் கட்டுப்பட்டவர்களாயுள்ளார்கள். சில இடங்களிலே  வெளிநாட்டு மிஷனரிகள் வெளித்தள்ளப்பட்டனர். உள்நாட்டு திருச்சபையானது வானொலியின் தாக்கத்தினாலே தொடர்ந்து […]

ரமலான் நோன்பு நாள் -7 ஜெபக்குறிப்புகள்

July 17, 2013

 மலாவியின் லிவிங்ஸ்டன் /மடோனாக்கள்?   வாக்காளர்கள் சுதந்திர தேர்தலில் மலாவி காங்கிரஸ் கட்சியை நிராகரித்தார்கள். அதன் தலையெழுத்தை டாக்டர்.லிவிங்ஸ்டன் மாற்றினார். இன்றைய கிறிஸ்தவர்கள் மறுபடி இதனை நிகழ்த்துவார்களா? தென் ஆபிரிக்க நாடுகளில் சம்பியாவின் கிழக்கு பகுதியிலே, உலகத்திலே முடிவற்ற ரீதியில் பசியாலும் நோயினாலும் அல்லல் படுகிற ஏழ்மையான நாடுகள் காணப்படுகின்றன. மலாவி என்னும் நாடானது பொப் இசைபாடகியான மடோனாவினாலே “எழுப்பப்படுகிற மலாவி” என்னும் திக்கற்றோருக்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியின் போது உலகத்தாருடைய அவதானத்தை ஈர்த்துக்கொண்டது. மலாவி மெய்யாகவே ஒரு அழகான நாடாகும் சுற்றுலாபயணிகள் அந்நாட்டு மக்களின் நட்புறவை கண்டு மிகவும் சந்தோஷப்படுவார்கள். இயற்கையை நேசிப்பவர்கள் பூங்காக்களை கனப்படுத்துவதோடு மலையேறுதல் மற்றும் பீடபூமியிலே தங்கியிருத்தல் போன்ற காரியங்களிலே சந்தோஷப்படுவார்கள். மற்றவர்கள் வித்தியாசமான ஜனக்கூட்டத்தினர் மற்றும் அவர்களின் சுவாரஸ்யமான […]

  • « Previous Page
  • 1
  • …
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • …
  • 68
  • Next Page »

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network